All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவரவர் நியாயம் அவரவருக்கு.
ஆமாம்.. ஆனால் அது நியாய தராசு தட்டில் வைத்து பார்த்தால் உண்மை தெரியும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update dear
Hoom magana vachi appana pazhi vanga kannu nenacha karthi plan oh god
Anda aazhu tan gowravam padhikama Iruka eda venalum seivaene

Aduthu karthi tan senjanu triyapodu ivanuku enna nizhayo

Ipa irukum aathi in telivu kandipa randu perukum nalladillai ha ha

Waiting for aathi baby
தற்பொழுது இருக்கும் ஆதியின் தெளிவு அவர்களை மனதளவில் திணறடிக்கும்.. எப்படி என்று பாருங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow Adi ennama elloraiyum purindhu vaithu irukkiraan:smiley12 Arumai, inimel seriyaga yosithu ellorudaiya ennangalai thavidu podi aakanam:smiley7:
Meera is a darling girl, husband kkaga eppadi yosithu vittu koduthu avanai seri seiyara:smiley9:

Anandshankar, Vijay, Karthik and Magizhan inime ungalukku ellam :smiley8:

Raji :smiley15:
மீரா மாதிரி ஒரு பெண் கிடைக்க தான் அவன் கொடுத்து வைத்திருக்கணும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் யுடி ராஜிமா😍😍😍

ஹய்யாஆஆ என்னோட சந்தேகம் கரெக்ட். கார்த்திக் தான் அது😊😊😊

ஆனா பாவம் ஆதி எவ்ளோ கஷ்டம் அனுபவித்து இருக்கிறான். ☹☹☹☹

அவன் அப்போ போடுற பிளான எப்படி முறியடிக்க போறானு தெரிஞ்சிக்க வெயிட்டிங்
ஆமாம்.. அவனது மனக்காயம் மனதளவில் தான் சரியாகும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனந்த சங்கர் ... கார்த்திக் இருவரின் சதி ஆதி ... மீராவிற்கு நன்மையில் முடியுமா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
ஆதிக்கு இருக்கும் தெளிவு மீராவிற்கும் இருந்தால் நன்மையில் முடியும்
 
Oru pennaal aakavum mudiyum azhikkavum mudiyum....evalo periya unmai....Meera aaka pirandaval. Determination, love, attitude ...ippadi ellathilum uyarva nikkara. Anbaal eduvum mudiyum, Adhi shape illatha kallimannu maari...adha evalo azhaga anbaala oru sirpam aakkuirukka paarunga. Idha actually adhiyoda amma pannirukkanam. Oru pennaal eduvum mudiyum...kettadhum nallathum. Indha ullagathukku neraiya meerakkal thevai. Super raji...unga ezhuthu enna vere levele sindhikka vekkuthu
 
Top