All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி அக்கா....🤗

திரும்பவும் பொறுமையா படிச்சாச்சுஉ...

மீராவோட காதல் ஒரு வகையில் பிரமிக்கவைக்கிறதுனா....ஆதியோட காதல் காதல் மெய்சிலிர்க்க வைக்கிறது💖...

தன்னைச் சுற்றி தானே உருவாக்கிக் கொண்ட நிழல் உலகத்திலிருந்து தன்னை வெளிப்படுத்தி நிஜமாகியவளிடம் சேர துடிக்கிறது ஆதியின் காதல்..!!

தன்னைச் சுற்றி உள்ள அனைத்து நிஜமானவர்களையும் பிரிந்து ஆதியின் நிழல் உலகத்தில் ஒருவளாகி ஆதியை நிஜ உலகத்திற்கு மீட்கத் துடிக்கிறது மீராவின் காதல்..!!

இங்கு நடந்நதவை நடப்பவை நடக்கப்போபவை அனைத்துமே காதலால் காதலுக்காக!!போராட்டங்கள்,வலி,தியாகம், காதலின் அங்கங்கள்..
அவையின்றி இப்புவியில் காதலில்லை..

இவர்களின் காதலும் அனைத்தையும் கடந்து இவர்களுக்கான உலகத்தை படைக்கும்..அங்கு கேள்விகுறியீடுகளுக்கும்,சோகக்குறியீடுகளுக்கும்,சந்தேககுறியீடுகளுக்கும்,இடமில்லை..
இடமணைத்தும் ஆனந்தகுறியீடுகளுக்குத்தான்!!!

#இவர்களின் காதல்
#இவர்களுக்கான உலகில்💖

#ரசிப்பாளர்களாக நாம்!!
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner
இவன் என்ன pa இந்த doctor நல்லா irunthavana மறுபடியும் குழப்ப paakuraan..... பாவி பையன்... மீரா sikiram vizhichiko அந்த ஆளு avana முழு பைத்தியம் ஆகாமல் vidamaatan.... அவன் நிழல் la irunthu கொஞ்சம் konjamaa வெளிய வர aarambichaan athukula vanthutaan.... Enna panna poraalo மீரா... Super Super maa... Semma semma episode.... Happy pongal...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajiiii akkkaaaaaaaa another stunning episode from yew.... seriously superb to the extreme...day by day got attached to ஆதி very much......❤❤❤Ur writing about painted scenes were just awesome...magilan ☹☹don't know who were behind thiz....another thing definitely recovery of ஆதி should been shown with slow progression if not it seems to be materialistic.....so accepting the point of yours🤗🤗 10 days leave?????😯😯😯😯 Leave granted wid small deal.......after 10 days u should give the episodes tat were not given along wid regular updates.....😄😜
நன்றி...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..🌅
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima semma update...... Aathi nilalala irunthu nijathukku Vara mattenu sollura alavukku paathikka patrukkaan........ Meera kaga konjam marinaan ipotha athukulla intha doctor vanthu ellathaiyum sothapittaan......,...😡😡😡😡😡😡

Intha idiyappa sikkalla epo tha sari aaga pogutho..,
Waiting for the next epi rajima ❣
ஹா.. ஹா.. நன்றி..

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🌅
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் டியர் ஆதிய வச்சு தான் மீரா கொஞ்சம் கொஞ்சமா சரி பண்ண முடியும்..
அதுதான் இப்போ நடக்குது.

இதென்ன மாயமா மந்திரமா உடனே சரியாக
எங்களுக்கும் புரியும் baby

கார்த்தியும் சீக்கிறம் வரணும் பார்க்கலாம்

டாக்டர் மகிழன் க்கு கொஞ்ச நாள் விடுமுறை கொடுத்தால் நல்லா இருக்கும்😁😁😁

சரியா வந்துட்டான் இவன நாடு கடத்துங்கபா

டேக் கேர் கம் சூன்
ஹா.. ஹா.. அவனுக்கு லீவ்வோட செமத்தியா கொடுத்து அனுப்பலாம்..

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
 
Shalini M

Bronze Winner
12 o clock en phone switch off de......So miee phonela id create panni register panni padichen😂😂😂🤗🤗😻😻😿
So what d intha ID password தெரியாதா....login பண்ணி படிக்க வேண்டியது தானே....

நா யாருடா இது புது ஆள் நமக்கு like pottrukkaanga nu shock ஆகிட்டேன்.......d.....
 
Shalini M

Bronze Winner
ராஜி அக்கா....🤗

திரும்பவும் பொறுமையா படிச்சாச்சுஉ...

மீராவோட காதல் ஒரு வகையில் பிரமிக்கவைக்கிறதுனா....ஆதியோட காதல் காதல் மெய்சிலிர்க்க வைக்கிறது💖...

தன்னைச் சுற்றி தானே உருவாக்கிக் கொண்ட நிழல் உலகத்திலிருந்து தன்னை வெளிப்படுத்தி நிஜமாகியவளிடம் சேர துடிக்கிறது ஆதியின் காதல்..!!

தன்னைச் சுற்றி உள்ள அனைத்து நிஜமானவர்களையும் பிரிந்து ஆதியின் நிழல் உலகத்தில் ஒருவளாகி ஆதியை நிஜ உலகத்திற்கு மீட்கத் துடிக்கிறது மீராவின் காதல்..!!

இங்கு நடந்நதவை நடப்பவை நடக்கப்போபவை அனைத்துமே காதலால் காதலுக்காக!!போராட்டங்கள்,வலி,தியாகம், காதலின் அங்கங்கள்..
அவையின்றி இப்புவியில் காதலில்லை..

இவர்களின் காதலும் அனைத்தையும் கடந்து இவர்களுக்கான உலகத்தை படைக்கும்..அங்கு கேள்விகுறியீடுகளுக்கும்,சோகக்குறியீடுகளுக்கும்,சந்தேககுறியீடுகளுக்கும்,இடமில்லை..
இடமணைத்தும் ஆனந்தகுறியீடுகளுக்குத்தான்!!!

#இவர்களின் காதல்
#இவர்களுக்கான உலகில்💖

#ரசிப்பாளர்களாக நாம்!!
Aiiii Ammu 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
வாவ் செம... கதையை ரொம்பவே இரசிச்சுருக்கீங்க... நன்றி..

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் என்ன pa இந்த doctor நல்லா irunthavana மறுபடியும் குழப்ப paakuraan..... பாவி பையன்... மீரா sikiram vizhichiko அந்த ஆளு avana முழு பைத்தியம் ஆகாமல் vidamaatan.... அவன் நிழல் la irunthu கொஞ்சம் konjamaa வெளிய வர aarambichaan athukula vanthutaan.... Enna panna poraalo மீரா... Super Super maa... Semma semma episode.... Happy pongal...
நன்றி..

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
 
Top