Savithrithangavel
New member
Raji akkkaaaaaaaa time 12 but update nahiii
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
போட்டுட்டேன்Raji akkkaaaaaaaa time 12 but update nahiii
Just now paatenபோட்டுட்டேன்
ஹா..ஹா.. சித்ரா நீங்க ஆதியை விட ரொம்ப குழம்பிட்டிங்களோ... கொஞ்சம் கொஞ்சமாக ஆதியையும் உங்களையும் தெளிய வைக்கிறேன்..ஆனா இந்த ஆதிசங்கர் ku irukara திமுரு ku அளவே இல்ல.... அந்த ஆளு எல்லாம் மனுஷன் list laye செதுக்கி கிடையாது..... பெத்த புள்ளை எப்படி நாசமா poraane கவலை இல்ல ஆனா gouravam அந்தஸ்து nu pinaathikitu இருக்கான்..... ஆதி ku மீரா va paathathu naala இந்த தெளிவா illa தெளிவா தான் இருக்கான் ah... Avanga சொன்னது kaaga அந்த maari nadikiraan ah...... மீரா நிஜத்துல irukara maari எல்லாரும் vennum naa... அவன் எல்லார் oda yum இருக்கனும் nu ninaikiraan ah... Karthik தலைல ரத்தம் varaamaari picture varanji இருக்கான் eppo நடந்தது அது.... Doctor mela santhegam வரலையா avaluku.... Super Super maa... Semma semma episode
நன்றி..Wooow lovely update dear. Athiyoda chinna chinna vidayangal meera va teliya vaikum
De ini irunda pakki unakku meera kita
.karthiya vachum edo seidrukeenga.. Aavana naadu kadathundu mattum ila pola
modala amma apram kooda palagainavanga oh god
oru manusan evvalavu tan thanguvan..
நன்றி..கரெக்ட்டாஆஆ நான் குட்நைட் சொல்லி சில நிமிடங்கள்ல போட்டு இருக்கீங்கககக ராஜி அக்கா
கூடிய சீக்கிரமே மீராக்கு உண்மைகள் எல்லாத்தையும் தெரிய வைப்பீங்கனு நினைக்கிறேன்....
இந்த இடங்கள்ல மீராவோட மனத்தைரியம் ரொம்பவே வேற லெவல்......காதல் மெய்சிலிர்க்க வைக்குது...
ஆதியோட வார்த்தைகள் ரொம்ப உணர்ச்சிகரமா இருந்துச்சு....
கண்டிப்பா மீரா அவனை வெளிய கொண்டு வருவா......ரொம்ப அழுத்தம் நிறைந்தவனா இருக்கான் ஆதி...
கார்த்திக் ரத்தம்.....அவங்க அப்பா கார்த்திய ஏதோ பண்ணியிருக்காருனு தெரியுது.......சீக்கிரம் விடை கிடைக்கும்......வெய்டிங்ங்ங்..
யோசிச்சுட்டே இருங்க..Ethuuuuu karthik thalaila raththamaaaa enna than nadakuthuuuuu
Oru vela dr kitta pesurathu karthik aa irukumoo
நன்றிNice
ஆமாம்.. மீராவின் காதல் அலாதியானது..சூப்பர் பதிவுகள். மீராவின் காதல் கண்டிப்பாக ஆதித்யாவை நல்லபடியாக கொண்டுவரும் என்று நினைக்கிறேன். ஆதித்யாவை சுற்றி சதிவலைகள் பின்னப்பட்டு இருக்கிறது.
அதில் ஆதித்யாவின் வாழ்க்கை வரலாறே அடங்கியிருக்கு..Semma update rajima....... Antha drwing apdi enna solla varuthunu therilaiye...... Karthik raththam