All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super updateeeeeee akkkkaaa...
Aadhiyoda painting talent vera level💯❣❣
Meeravoda loveum chancelesss...
Still there are maniee mysteriesss eager to know tat........Aadhi just mesmerizing meeeee....Making me to get more involved......And seriously ur writing vera level akkkkkaaaaaaaaa.....And meera aadhiya pathi therinjuklanu paatha athukum oru obstacleahh poduringa aaaa☹☹☹☹...Paavam la meeeraa eppudi terinjupaaaaaa...... etachum route sollungaaaaa..........
நன்றி அம்மு..

ஆமாம்.. இவன் நான் எழுதிய ஹீரோக்களிலேயே ரொம்பவும் வித்தியாசமானவன்..

மீரா பல விசயங்களை கடந்து வந்து ஆதியின் காதலை பெற வேண்டும்
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி அம்மு..

ஆமாம்.. இவன் நான் எழுதிய ஹீரோக்களிலேயே ரொம்பவும் வித்தியாசமானவன்..

மீரா பல விசயங்களை கடந்து வந்து ஆதியின் காதலை பெற வேண்டும்
ஆமாக்கா ரொம்ப யுனிக்....💖
கண்டிப்பா நிறைய விஷயக்களைக் கடக்க வேண்டும்....Waiting eagerly for this story akkkkaaaaaaa ❣️
 

Shalini M

Bronze Winner
ராஜியக்காஆஆஆ...❣
நிஜ உலகில் வாழும் இவன் நிஜ உலகத்தின் மீது கொண்ட வெறுப்பு,பயத்தினால் தன்னைச் சுற்றி தானே உருவாக்கி கொண்ட நிழல் உருவத்தினைக் கொண்டு நிஜமாகியவளை தன் நிழலாக்குவானோ??? இல்லை தன்னவள் நிஜம் கொண்டு தன் நிழலிருந்து நிஜத்தை மீட்டெடுப்பானோ????

#நிழலின் தேடல்💖

#இவர்களுக்கான உலகில்
Aiii Ammu vera leval d.....😘😘😘😘😘😘😘😘welcome back 🌷🌷🌷🌷🌷
 
Top