All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி அக்கா💖
ஷப்பாஆஆஆஆ என்ன மாதிரியான கதை இது..!!!!!முழுக்க முழுக்க உணர்வுகளின் குவியலா இருக்கு..!!!மனம் என்ற ஒன்றையே பிராதனமாக்கி எவ்ளோ அழகா, அதுவும் மனதால் இழைக்கபடும் தவறுகளையும் சுட்டிக்காட்டி எவ்ளோ அழகா நிஜமான சூழலலோட ஒரு கதை சொல்லியிருக்கிங்க... Seriously stunned in ur way of this story line and the way of scripting 😲😲...Can't express ma feeling in words...Really got so much connected wid this story through ur wordssss......Eagerly waiting for next episodeeeeeeee....... Seguramaaaa vaaaaangaaaaaaaaaaa......😍😍
நன்றி அம்மு..

ஆமாம்... இந்த கதை கொஞ்சமில்லை மிகவும் அழுத்தமான கதை தான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..

உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..


இந்த song tan ka nyabagam vanthuchu kadhai padichathum😍😍😍😍
இந்த பாட்டு கேட்டு தான்.. பெயர் வைத்தேன்..

ஆன கதை மட்டும் வேற..😁
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜியக்காஆஆஆ...❣
நிஜ உலகில் வாழும் இவன் நிஜ உலகத்தின் மீது கொண்ட வெறுப்பு,பயத்தினால் தன்னைச் சுற்றி தானே உருவாக்கி கொண்ட நிழல் உருவத்தினைக் கொண்டு நிஜமாகியவளை தன் நிழலாக்குவானோ??? இல்லை தன்னவள் நிஜம் கொண்டு தன் நிழலிருந்து நிஜத்தை மீட்டெடுப்பானோ????

#நிழலின் தேடல்💖

#இவர்களுக்கான உலகில்
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Really superp story............. எப்டி மிஸ் பண்ணெனு தெரில.............
@Yasmine நல்ல வேளை எங்களை உள்ள இலுத்து விட்டுட்டிங்க...thank u 😘😘😘😘😘😘😘

ஆதித்தியா அவன பத்தி என்ன சொல்கிறது எதுக்காக இப்டி அவனோட உணர்வுகளோடவே விளையாட்டிருக்காங்க........ 🙁🙁🙁🙁🙁

எல்லா தடவையும் ஜெயிச்சும் நான் தா கஸ்டபடுறேன் ஆதி சொல்லுறது...செம்ம வரிகள் 👌👌👌👌👌👌👌

மகிழன் அவனோட தொழிலுக்கு பண்ற துரோகம்........😡😡😡😡
யார் சொல்லி இது மாதிரி எல்லாம் பண்றான்... 🤔🤔🤔

மீரா அவனை இந்த எல்லா சூழ்ச்சிகள்ள இருந்து மீட்டு கொண்டு வந்துறுவாலா....... பாக்க வெயிட்டிங் ராஜிமா......
நன்றி ஷாலு..

ஆமாம்.. அவனது வாழ்வில் பல துரோகங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்து விட்டான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Yasmine @Ammubharathi @marry @gnanavani எல்லாரும ஓடி வாங்க.....



ஆதி யாருக்கு வேணும்..... இபோவே Book பண்ணிக்கோங்க....... இல்லனா கிடைக்க மாட்டான்...........😂😂😂😁😁😁😁😁
ஆரம்பிச்சுட்டிங்களா..

ஆன யோசிச்சுக்கோங்க.. இந்த கெத்து காட்டாத ஹீரோ வேண்டுமா..
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super updateeeeeee akkkkaaa...
Aadhiyoda painting talent vera level💯❣️❣️
Meeravoda loveum chancelesss...
Still there are maniee mysteriesss eager to know tat........Aadhi just mesmerizing meeeee....Making me to get more involved......And seriously ur writing vera level akkkkkaaaaaaaaa.....And meera aadhiya pathi therinjuklanu paatha athukum oru obstacleahh poduringa aaaa☹️☹️☹️☹️...Paavam la meeeraa eppudi terinjupaaaaaa...... etachum route sollungaaaaa..........
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பிச்சுட்டிங்களா..

ஆன யோசிச்சுக்கோங்க.. இந்த கெத்து காட்டாத ஹீரோ வேண்டுமா..
ஆரம்பிச்சுட்டோம்.....கண்டிப்பாஆ வேண்டும்❣️❣️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜியக்காஆஆஆ...❣
நிஜ உலகில் வாழும் இவன் நிஜ உலகத்தின் மீது கொண்ட வெறுப்பு,பயத்தினால் தன்னைச் சுற்றி தானே உருவாக்கி கொண்ட நிழல் உருவத்தினைக் கொண்டு நிஜமாகியவளை தன் நிழலாக்குவானோ??? இல்லை தன்னவள் நிஜம் கொண்டு தன் நிழலிருந்து நிஜத்தை மீட்டெடுப்பானோ????

#நிழலின் தேடல்💖
வாவ்.. சூப்பர் அம்மு..
அவனது நிழலுலகம்.. நிஜமும் கலந்தது..
 
Top