All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா இருந்த ஒருத்தன் ah பைத்தியமா ஆக்கி இருகாங்க..... Mothalla rendu வருஷத்திற்கு முன்னாடி என்ன நடந்தது.. ஏன் avvallavu Haarsha behave panni இருக்கான்.... அவன அந்த maari அவன் வீடு la irukaravanga மாத்தி இருகாங்க right....drinks pazhagi இருக்காங்க... Manasai odachchi இருக்காங்க.... அந்த மதி kunamaakki இருக்கான் இப்போ யாரோ ஒருத்தர் solli avana மறுபடியும் பைத்தியம் ஆக்க try பண்றான்.... மீரா kita avana paathukitu irukaravaru avaruku therinjathai எல்லாம் sollitaaru.... Ava mothalla avan manasula ava kadasi varaikum அவன் kuda இருப்பா nu aazhamaa பதிய veikkanum athuku appram எல்லாம் paathukalaam... Super Super Super maa... Semma semma episode..
நன்றி..

ஆமாம்.. அவனை முதலில் அவள் முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படியும் ஒரு தந்தை இருப்பாரா..
ஆதி குணமாகறதுக்கு மீரா வேணும்..
அப்பறம் பிரிச்சுடுவாங்கலாம்.. நான் கூட கொஞ்சம் நம்பிக்கையோட இருந்தேன்..ஆதிசங்கர் ஒரு தந்தையா தன் பிள்ளைக்கு கெடுதல் பண்ணமாட்டார்னு..:mad::mad:..
இப்ப
ஆதிய மீரா புரிஞ்சுகிட்டா .. கூடிய விரைவில் ஆதி பழையபடி மாறிடுவான்.ஆனா டாக்டர் ஒருத்தன் இருக்கானே.. என்னவெல்லாம் குழப்பம் செய்யப்போறானோ பார்க்கலாம்..
இப்படி இருக்கலாம்.. மகன்கள் மேல் நம்பிக்கை இல்லாத தந்தைமார்கள் இப்படித்தான் இருப்பார்கள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update dear...
Randu varusama nagative thought ah eh puguthirukanga..
Thanimaila eh irndavangaluku aduveasy ah affect pannum adu tan ipavaathi
Idu elllam ananda sangarar vela
Analum ivarukku perasai parkalam enna nadakudu u
Ha ha raji meera ku periya task kuduthurukeenga
Analum edume purinjuka mudiyaamalum sariya e yosikra..
Mela mela matarm varum
Kavya thala trika Odum alavu Anga enna nadanduchi
ஆமாம்.. துடிப்புள்ள இளைஞனை ஒடுக்கி வைத்திருக்கிறார்கள்..

அவன் வாழ்வில் பல விசயங்கள் நடந்துவிட்டது.

ஆமாம் மீரா பலவற்றை சமாளிக்க வேண்டும்.
 
Top