All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ama ivan ipa enna solla varan ha ha daiii nee edum pesama irundale avanga lv success
Ana ini kastame
Un nanban ku nalladu seirada nenachi nee seiya ava vilundruva pola
ஆதி சரியாக தான்.. செய்திருக்கிறான்.. என்னவென்று இந்த யூடியில் தெரிந்து விடும்..

நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aaha aaha enna oru twistu... Kadasila meera ku dhan adhi mela oru kannaa???? Raji ma as usual unga style thani dhan
நன்றி..

என் மீது நம்பிக்கை வைத்து கதையை ஆர்வத்துடன் படிப்பதற்கு நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு சகோ
ஆதி மீராவின் மனதில் தன் நிலை என்ன என்பதை அவளுக்கு வெளிப்படுத்திய விதம் அருமை சகோ
😊😊😊😊😊😊
நன்றி.. இந்த யூடியில் இன்னும் கொஞ்சம் தெளிவு கிடைக்கும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி ஆளுமை நிறைந்த கதாநாயகன்.மீரா கண்டிப்பாக ஆதிக்கு நல்ல இல்லாளாக மாறுவார். பார்க்கலாம் கதையின் போக்கில் நாமும் பயணிப்போம்.நன்றி வாழ்த்துக்கள்
நிச்சயம் கதையின் அனுபவத்தை அனுபவிப்பீர்கள் நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis,ஆதியோட explanation ...,ஆனா எப்படி இவ்வளவு துல்லியமாக மீராவின் மனதில் இருப்பதை சொல்கிறான்🤔🤔
நன்றி..

அவனின் மற்றவர்களை சரியாக கணிப்பதற்கு பின்.. முக்கியமான விசயம் இருக்கு.. அது கதையின் பின்பகுதியில் தெரிந்து விடும்..
 

Chitra Balaji

Bronze Winner
Woooooow.... மீரா thelinjita..... Karthik kum ava mela பெருசா interest இல்ல... Friend ra relation ship ah rendu peraalayume தாண்ட முடியல right.... Nalavelai first ye thelinjaangale.... மீரா இப்போ தான் நிம்மதி.... Karthik kita ஆதி paakka porenu vanthutaa.... அவன் full குடி la இருக்கான்.... Ava கண்ணு la yum mugathulayum vera reaction ah vechche ah avan mela avaluku ஆர்வம் இருக்குனு கண்டுபிடிச்சிடான்..... ஆனா தெளிவா sollitaan avalodaya feelings ku avan kita பிரதிபலிப்பு இருக்காது waste nu.... Avalaala avana நெருங்க முடியாது nu.... Super Super maa
 

saru

Bronze Winner
Lovely update dear
Karthi meera purijitu vizhagunadu super
Randu perukum tan lv ila eh😁😁😁
Athi patri karthi ku muzhusum triume ana meera ku triyadu
poga poga purithalum varum
Analum meera adu enda idambu trinjitu poirukan ha ha
 
Top