All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி மா,

ஆதி செமயா வச்சி செய்ரான் மீரா வை. ஆனா இதுல பாவம கார்த்திக் தான். உங்க சூட்சமம் புரியாம மீரா வை love பண்றான். I know I know what you are going to do??? ... Ha ha RCP la பண்ணீங்களே oru twist. இங்கேயும் அதே கார்த்திக். Corret தானே ...
நான் ஒன்றும் செய்யலை எல்லாம் விதி..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் ராஜி அக்கா... கார்த்திக் தானே அவளோட லவ்வர்.. அவன் கூட பேசிட்டு இருக்கும் போது எதுக்கு ஆதியவே பார்த்துட்டு இருக்கான்.... எங்கேயோ இடிக்குதே...... நீங்க கடைசில சொன்ன ரெண்டு வரி ஏதேதோ சொல்லுதே... ஹ்ம்ம்ம்... சூப்பர் கா..... எப்பவும் போல வித்தியாசமா கலக்குங்க..... :smiley5::smiley5::smiley5::smiley7:
உங்களுக்கு இடிச்சது சரிதான் தேவி.. அடுத்த எபி படிங்க புரிஞ்சுரும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியும் மீராவின் மீது ஆசைப்படுகிறானா அதனால் அவன் ஊரைவிட்டு போகவேண்டும் என்கிறானா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
ஆதிக்கு மீராவை பிடிக்காது..
 

Chitra Balaji

Bronze Winner
நன்றி..

மீரா.. கார்த்திக்கிற்கு செட்டாக மாட்டான்னு ஏன் சொல்ரான்னு இந்த எபியில் தெரிந்து விடும்..
Ooooooooo..... Ivan என்ன maa இப்படி பேசி பேசியே ava manasula avana பதிய vechi duvaan போல..... அவன் solra maari thaan அவளும் nadanthukura.... Karthik kita distance maintain panni thaan nadanthukura..... ஆதி ah thitturenu avanaye தான் nanaichikitu இருக்கா.... அவன் bathroom la இருக்கான் theriji ஏன் dress maathina avala porutha varaikum avan யாரோ தானே.... Avaluku தெரியாமலே avana ava manasu virumbutha..... ஆதி ஏன் eppo yum negative va ve பேசுறான்.... Enna aaga pooguthoo......super Super maa.. Semma semma episode...
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி மா கேம் ஸ்டார்ட்ஸ். ஹா ஹா இவளோ சீக்கிரம் எதிர் பார்க்கலை.

ஆதித்யா அவளின் உணர்வுகளை கண்டு கொண்டான். So smart. நம்ம ஹீரோ ஆர்மி என்பதில் பெருமை கொள்கிறேன்.
 

saru

Bronze Winner
Ama ivan ipa enna solla varan ha ha daiii nee edum pesama irundale avanga lv success
Ana ini kastame
Un nanban ku nalladu seirada nenachi nee seiya ava vilundruva pola
 
Top