All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆதி ஆளுமை நிறைந்த கதாநாயகன்.மீரா கண்டிப்பாக ஆதிக்கு நல்ல இல்லாளாக மாறுவார். பார்க்கலாம் கதையின் போக்கில் நாமும் பயணிப்போம்.நன்றி வாழ்த்துக்கள்நிழல் தேடிடும் நிஜம் நீயடி..! - கதையின் தங்களது கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்.. காத்திருக்கிறேன்.
நன்றி சித்ரா..Ooooooooo..... Ivan என்ன maa இப்படி பேசி பேசியே ava manasula avana பதிய vechi duvaan போல..... அவன் solra maari thaan அவளும் nadanthukura.... Karthik kita distance maintain panni thaan nadanthukura..... ஆதி ah thitturenu avanaye தான் nanaichikitu இருக்கா.... அவன் bathroom la இருக்கான் theriji ஏன் dress maathina avala porutha varaikum avan யாரோ தானே.... Avaluku தெரியாமலே avana ava manasu virumbutha..... ஆதி ஏன் eppo yum negative va ve பேசுறான்.... Enna aaga pooguthoo......super Super maa.. Semma semma episode...
மதி.. கதை அப்படி..ராஜி மா கேம் ஸ்டார்ட்ஸ். ஹா ஹா இவளோ சீக்கிரம் எதிர் பார்க்கலை.
ஆதித்யா அவளின் உணர்வுகளை கண்டு கொண்டான். So smart. நம்ம ஹீரோ ஆர்மி என்பதில் பெருமை கொள்கிறேன்.
ஆதி டைக்ரட்டா தான் சொல்வான்..Intresting.. ethuthan thalaiya suthi mookka thotratha sis... Nice....