marry
Bronze Winner
Congrats maஎல்லாருக்கும் வாழ்த்துக்கள். எனக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றி ராஜிமா.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Congrats maஎல்லாருக்கும் வாழ்த்துக்கள். எனக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றி ராஜிமா.
Tq akkaa aaaaCongrats de pakki
Raji ma intha 5 peroda comments post ah podalam la...naangalum padippom la...ஹாய்... பிரெண்ட்ஸ்..
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்..
சிறந்த கருத்திற்கு.. எனது கதை புத்தகம் தருகிறேன் என்று அறிவித்துவிட்டேன்.
ஆனால் wonderful story.என்று போடர சின்ன கமெண்ட் கூட எனக்கு அவ்வளவு சந்தோஷத்தை தருகிறது. எனது உழைப்பிற்கு கிடைத்த எல்லாமே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.
அதனால் சிறந்ததை தேர்ந்தெடுப்பதில்.. சிரமமாக இருக்கிறது.
ஆனாலும் கொடுத்த வாக்கை காப்பற்ற வேண்டும். ஆனால் மூன்று பேர் என்பது.. ஐந்தாகி விட்டது.
வெற்றி பெற்றவர்களை வாங்க வாழ்த்தலாம்.
எனது புத்தகத்தைப் பரிசாக பெறுபவர்கள்
1. அம்முபாரதி
2. Jayne
3. ஆர்த்திமஹா
4. ஶ்ரீராஜ்
5. வான்மதி
Adeiii inga thaan irukkiya neTq akkaa aaaa❣❣❣
Epotan vantennnnnAdeiii inga thaan irukkiya ne
மிக்க நன்றி அக்காவேஏஏஏ@Ammubharathi ammu kutty vazhthukal da❤❤❤
உங்களுக்கு இன்பாக்ஸில்... மேசேஜ் அனுப்பியிருப்பேன் பாருங்க..Hi mam,
I'm silent reader. இது தான் ஃபர்ஸ்ட் கருத்து நா ஏழுதறது. உங்க எல்லா கதையும் நா படிச்சிருக்கேன்.
கதை ஃபுல்லா ஆதித்யா....!
ஆதித்யாவவா நீங்க தான் வாழ்ந்து இருக்கீங்க சான்சே இல்ல செம சூப்பரா இருக்கு உங்க எல்லாம் கதையும் மத்தவங்க உணர்வை பிரதிபலிக்கிற மாதிரி இருக்கு ஆனா அவங்களோட உணர்வுகளை எவ்வளவு தெளிவா எழுதறீங்க. கதைல ஆதியோ மீராவா வாழ்ந்து இருக்காங்க.
ஆனந்தசங்கர் அப்பா கேரக்டரா பார்க்கும்போது கரெக்டாதான் இருக்கு ஆனா தன்னோட பிள்ளைங்களுக்கு
அவரரோட கருத்த திணிக்கும் போது ரொம்ப மோசமான விஷயம். விஜய்க்கு பதிலாக அவரோட பசங்கள கொஞ்சம் நம்பி இருக்கலாம்.
மீராவோட காதல் ஆதிய மீட்டெடுத்து சா ஆதியோட காதல் மீராவை தலைநிமிர வைத்து சா கடைசி வரைக்கும் ரொம்ப விறுவிறுப்பா போச்சு.மீரா ஆதியை புரிஞ்சுக்கரதிலிருந்து காதல் செய்வதிலிருந்து ஆதிய ஆதித்யாவை மீட்டெடுக்கிறது எல்லாம் சூப்பர் மேடம். ஆதி யோட மன ஓட்டத்தை ஓவியத்தின் மூலமா சொல்லி இருக்கிறீர்கள் அது கண்ணால பாக்குற மாதிரியே இருக்குது உங்களோட வர்ணனை.
மொத்தத்தில் உங்க கதை ரொம்ப சூப்பரோ சூப்பர்
Madam story senayaa irundhuchu paadhi dhaan padichen pls books ah publish panni irundhaa sollunga naan vaanguren madamநிழல் தேடிடும் நிஜம் நீயடி..! - கதையின் தங்களது கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்.. காத்திருக்கிறேன்.