Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எஸ்.. எஸ்.. உங்க கமெண்ட் நினைவிருக்கு.. வாசகர்களை சரியாக சென்றடையும் போது தான்.. எனது முயற்சிகள் வெற்றி பெறுகிறது..Intha kathai nayaganin gunathirkerpa climax kuduthrukkenga super... Already I told that this is not a easy concept to write... It's a sensitive story and more related to psychology...
Justification and apt dialogue in sensitive scenes are really great .... Romba alattal illatha yetharthamaana dialogue ah dramatical illama eluhiruntheenga ... Super...
Waiting for your next different platform stories
மிக்க நன்றிகள்