Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.. பின்னரீங்க..Oru pennaal aakavum mudiyum azhikkavum mudiyum....evalo periya unmai....Meera aaka pirandaval. Determination, love, attitude ...ippadi ellathilum uyarva nikkara. Anbaal eduvum mudiyum, Adhi shape illatha kallimannu maari...adha evalo azhaga anbaala oru sirpam aakkuirukka paarunga. Idha actually adhiyoda amma pannirukkanam. Oru pennaal eduvum mudiyum...kettadhum nallathum. Indha ullagathukku neraiya meerakkal thevai. Super raji...unga ezhuthu enna vere levele sindhikka vekkuthu
ஆமாங்க நீங்க சொல்வதும் உண்மை.. சுற்றிலும் என்ன நடந்த எனக்கென்ன என்று இருப்பவர்களும் உண்டு.. எல்லாவற்றையும் தன் தலையில் இழுத்து போட்டுக் கொள்கிறவர்களும் உண்டு.. ஆதி அந்த மாதிரி தான்..
அதைத்தான் இந்த கதையில் சொல்லியிருக்கிறேன்