Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னும் இரண்டு யூடி வரும் போல தெரியுது அம்மு... அதனால் இன்னைக்கு ஒரு யூடி.. நாளை பைனல் யூடிராஜி அக்காஆஆஆ அப்டேட் எப்போ வரும்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இன்னும் இரண்டு யூடி வரும் போல தெரியுது அம்மு... அதனால் இன்னைக்கு ஒரு யூடி.. நாளை பைனல் யூடிராஜி அக்காஆஆஆ அப்டேட் எப்போ வரும்
இன்று ஒரு யூடி தருகிறேன். நாளை ஒரு யூடி தருகிறேன்Sis,final epi seekiram kodunga sis,orey tension meerava aathi kabathuvana ellai marupadiyum nizhal ullagathil anupiduvingala,anandasankaru thandanai eruga,2day ud kodunga sis
சூப்பர் அக்காஆஆஆஆ......மீ வெய்டிங்ங்ங்இன்னும் இரண்டு யூடி வரும் போல தெரியுது அம்மு... அதனால் இன்னைக்கு ஒரு யூடி.. நாளை பைனல் யூடி
naanuuummmmmmmசூப்பர் அக்காஆஆஆஆ......மீ வெய்டிங்ங்ங்
Ne heartin vida thanaanuuummmmmmm
sari vidala d podhumaNe heartin vida tha
வாசுமா கமென்ட் வேற லெவல்இராஜீமா❤❤❤❣❣❣
முரடனோ, மூர்க்கனோ,முன்கோபியோ என நாம் தவிக்க...
முந்தைய காலங்கள் மூளையில் பதிந்திருக்க...
நிகழ்காலம் நிழலாய் மாற்றப்பட்டு இருக்க...
இதயம் பேசியதால் உதயமானது பிரச்சனைகள்...
விளைவு...
நம்பிக்கையற்று நடைபிணமாய் மாறியிருக்க...
இருண்ட வானில் நட்சத்திர ஜன்னலாய் பெண்ணவள்...
இரசிக்கவும் முடியவில்லை... தவிர்க்கவும் முடியவில்லை...
இழிவான வார்த்தைகளை பிரயோகித்து என்னையே நானே தாழ்த்த...
இது உருவம் பார்த்த காதலில்லை...
ஈர்ப்பில் விளைந்த உறவுமல்ல...
உருவமில்லா உணர்வை உயிரில் சமைத்து உன்னுடன் உறவாட வந்தேன் என்று படையெடுத்தாள்...
பலன் தோற்று ஜெயித்தேன் ...அவள் அன்பை...அதிஅற்புதமான காதலை...
எதை கொடுத்தும் நான் அவளை பெறவில்லை...
வெற்று இதயமும் வெறுப்பான வார்த்தைகளையும் தவிர்த்து...
ஆனால் அவளோ அவளையே கொடுத்து என்னை சுருட்டி கொண்டாள்...
காதல் சொன்னவளிடம் காதலிக்கவில்லை என்று காயப்படுத்தினேன்..
கணவனாக மாறியே களவுகொண்டுகடல் கடந்தும் வந்துவிட்டேன்...
இதோ அவளும் காதல் மட்டுமே பற்றாய்...பிடித்தம் மட்டுமே பிடிமானமாய்...
கரைசேர்க்க வந்துவிட்டாள்...
அலையடித்த மனதில்...
ஆற்பரித்த உள்ளத்தில் ...
இருட்டில் தடுமாறிய இதயத்தில்...
இதமாய் பதமாய்...இன்னிசையை இசைத்து...
அமைதியை விதைத்து...
என்னை அவள் கைப்பொம்மை ஆக்கிவிட்டாள்...
இருந்தும் என் உள்ளம் இன்னும் பிதற்றுகிறது....
உன் மீது காதலில்லையென்று.....
Shalinima eppidi irukeengaவாசுமா கமென்ட் வேற லெவல்
அந்த புண்ணியமான வேலையை நாம் செய்ய.வேண்டாம்ஆனந்த் சங்கர் பேசாமல் போட்டு தள்ளிட்டா என்ன