All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இராஜீமா❤❤❤❣❣❣
முரடனோ, மூர்க்கனோ,முன்கோபியோ என நாம் தவிக்க...
முந்தைய காலங்கள் மூளையில் பதிந்திருக்க...
நிகழ்காலம் நிழலாய் மாற்றப்பட்டு இருக்க...
இதயம் பேசியதால் உதயமானது பிரச்சனைகள்...
விளைவு...
நம்பிக்கையற்று நடைபிணமாய் மாறியிருக்க...
இருண்ட வானில் நட்சத்திர ஜன்னலாய் பெண்ணவள்...
இரசிக்கவும் முடியவில்லை... தவிர்க்கவும் முடியவில்லை...
இழிவான வார்த்தைகளை பிரயோகித்து என்னையே நானே தாழ்த்த...
இது உருவம் பார்த்த காதலில்லை...
ஈர்ப்பில் விளைந்த உறவுமல்ல...
உருவமில்லா உணர்வை உயிரில் சமைத்து உன்னுடன் உறவாட வந்தேன் என்று படையெடுத்தாள்...
பலன் தோற்று ஜெயித்தேன் ...அவள் அன்பை...அதிஅற்புதமான காதலை...
எதை கொடுத்தும் நான் அவளை பெறவில்லை...
வெற்று இதயமும் வெறுப்பான வார்த்தைகளையும் தவிர்த்து...
ஆனால் அவளோ அவளையே கொடுத்து என்னை சுருட்டி கொண்டாள்...
காதல் சொன்னவளிடம் காதலிக்கவில்லை என்று காயப்படுத்தினேன்..
கணவனாக மாறியே களவுகொண்டுகடல் கடந்தும் வந்துவிட்டேன்...
இதோ அவளும் காதல் மட்டுமே பற்றாய்...பிடித்தம் மட்டுமே பிடிமானமாய்...
கரைசேர்க்க வந்துவிட்டாள்...
அலையடித்த மனதில்...
ஆற்பரித்த உள்ளத்தில் ...
இருட்டில் தடுமாறிய இதயத்தில்...
இதமாய் பதமாய்...இன்னிசையை இசைத்து...
அமைதியை விதைத்து...
என்னை அவள் கைப்பொம்மை ஆக்கிவிட்டாள்...
இருந்தும் என் உள்ளம் இன்னும் பிதற்றுகிறது....
உன் மீது காதலில்லையென்று.....
Vaasuuuu akkka vera levelllllll
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eagerly waiting for last episodeeeeeee......Raji akka night kudupingala ella day timela kudupingala
அனைவருள்ளும் தோன்றும் உணர்வை படிக்க கற்ற நான்....
என்னை மட்டும் படிக்க மறந்தேனா...
வசந்தகாலங்கள் எல்லாம் வரண்டு காலங்களாய் இருந்ததால்....
தலையாட்டி பொம்மைகள் மத்தியில் ...சிரித்து விளையாட இல்லை....
பேச்சுக்கு கூட வழியின்றி பாலைவனத்தில் காட்டாம இடத்தில் கால் வைத்தேன்...
பிடித்தமில்லா இந்த வாழ்க்கையில் பிடிமானம் தேட மனமின்றி....
என் முன்னே இல்லை....என் பின்னே இருப்பவரின் இதயத்தில் இருக்கும் எண்ணத்தை கூட அறிந்திடுவேன்...
ஊருக்கு உரைக்காமல் உறவுக்கு மட்டுமே உறுதியளித்து அமைத்திட...
உள்ளம் குமைந்து நைந்து கதறியவள் இன்று....
எனக்காக ஒருவருக்கும் உரைக்க வேண்டாம்....
நீ ஒருவனே போதும் ..உன்னுடனான உறவு மட்டுமே வேண்டும் என்கிறாய் ...
அழுத்தும் பாரத்தை மறைத்து விரைத்து சிரிக்கிறாய்...
அனைத்தையும் மறைத்து எனக்காக மட்டுமே சிந்திக்கிறார்...
அடிபெண்ணே...அமுதூருமீ கண்ணே...
நானாக நான் அடங்கி நின்றேன்...சொந்தத் துக்கு நடுவிலே அந்நியனாக நின்றதால்....
எதிரில் யார் நின்றாலும் இருந்தாலும்...நிற்கலாம் நான் அனுமதிக்கும் வரை மட்டுமே...
இனி எவர் தடுப்பார்....யார் நிற்பார்...
உன் காதலுக்காக ....உன் காதலில் நான் வாழ ஆசைப்படுகையில்..
இப்பொழுதும் சொல்கிறேன் உன் மீது எனக்கு காதலில்லை..
இந்த அழகான மென் புன்னகைக்கு அர்த்தமென்ன....
உலகை படித்த என்னையே படித்தவளே....நான் நினைப்பது தான் விடையோ....சொல்லடி விடையே...!!!!
Wow sema...
Ok ok Vasuma
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadhi pesama nee meerava germany kutitu poiru daaaa
Sis en story link open aga mattanguthu please na padikkanum