Nila Yazhi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you sisNice ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you sisNice ud
Thank you sisnice sis
அன்பு கிட்ட அவனோட அம்மாவே பேசுறதுக்கு பயப்படுறாங்க.. நம்ம எப்படி சிஸ் சொல்ல முடியும்.. பார்க்கலாம் அவனும் மாறும் காலம் சீக்கிரம் வரும்.. நன்றி சிஸ்இது எல்லாம் கொஞ்சம் kuda நல்லா இல்ல maa solli veinga avan kita இவரு love panrathai solli கல்யாணத்தை niruthuratha ku துப்பு இல்ல avala enna paadu paduthuraan ithu ellam நியாயமா..... Appo தானே thunga aarambicha அவன் mela thaniya uththi.... Velaikaari nu solli avala எவ்வளவு பேச்சி pesitaan.... Kadasila ava தான் அவன் அத்தை பொண்ணு nu therinja இப்போ அவன் பண்ணினா pesinathu எல்லாம் maari போய் டுமா இல்ல மாத்த முடியுமா..... அவன் அம்மா athuku mela pesuraanga.... Avanga அண்ணன் பொண்ணு kattalanu kovam போல.... Enna panna pora இனியா..... இந்த suzhnilai ah irunthu eppadi mindu வர போற.... Very very emotional episode maa....
ஆமா சிஸ்இப்போதிருக்கும் அன்புக்கு பெயரில் மட்டுமே அன்பு இருக்கிறது
சீக்கிரமே அன்பு இனியாவைப் புரிந்து கொள்வான் சகோ ❤இனியாவை பற்றி அவன் கேட்கும் நிலையில் இருக்கும்போது அவள் சொல்லவில்லை அவள் தன்னைப்பற்றி சொல்ல நினைக்கையில் அவன் கேட்க்க வில்லை எப்போது தான் இனியா சொல்ல நினைத்ததை சொல்வாள் சகோ