All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உனக்காகவே என் ஜனனம்..!" - கருத்துத் திரி

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Sis,
அருமையான கதை...அன்புவும் இனியாவும் மிக அருமை...அன்பு கொடுமைப்படுத்துவதாகட்டும் அவளிடம் உருகுவதாகட்டும் மிக நல்ல characterisation எப்போவும் நெகடிவ் கேரக்டர் அதிகம் இர்ப்பாங்க.அன்புவும் அதிகம் கவனிக்க வைத்தான்..கனவு காதலியை வச்சுட்டு நினைவில் வந்தவளை கொடுமை படுத்துவது கொஞ்சம் ஓவர்..இன்னும் கொஞ்சம் அவனை வச்சு செஞ்சு இருக்கலாம் நீங்க..சீக்கிரம் முடிந்தது போல ஒரு பீல் ...நல்ல எழுத்துநடை உங்களுக்கு.ஒரு உணர்வு பூர்வமான கதைக்கு நன்றி :love::love::love::love:
 
Last edited:

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam naan ippo thaan story read Panna start pannirukkan plz oru 2day time kodunga plz plz plz
No problem 😊.. chinna story than sis.. Tuesday 10 varaikum extend pandren padinga ❤️
 
Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Sis,
அருமையான கதை...அன்புவும் இனியாவும் மிக அருமை...அன்பு கொடுமைப்படுத்துவதாகட்டும் அவளிடம் உருகுவதாகட்டும் மிக நல்ல characterisation எப்போவும் நெகடிவ் கேரக்டர் அதிகம் இர்ப்பாங்க.அன்புவும் அதிகம் கவனிக்க வைத்தான்..கனவு காதலியை வச்சுட்டு நினைவில் வந்தவளை கொடுமை படுத்துவது கொஞ்சம் ஓவர்..இன்னும் கொஞ்சம் அவனை வச்சு செஞ்சு இருக்கலாம் நீங்க..சீக்கிரம் முடிந்தது போல ஒரு பீல் ...நல்ல எழுத்துநடை உங்களுக்கு.ஒரு உணர்வு பூர்வமான கதைக்கு நன்றி :love::love::love::love:
உண்மை தான் சிஸ்.. அன்புவை இன்னும் வைச்சு செஞ்சிருக்கலாம் 😂.. ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு 😍😍
 
Dharunkanika

Bronze Winner
Nice story... anbu iniya va koduma paduthanathu serthu vechi pinnadi ava kita anbu seluthurathu naalarku... but koduma pannathu thappu...ava yedathula irunthu yosikama poitan...avalum avana revenge yedukirenu torture pannum pothu anbu va partha pava than iruku...nalla anbana family and anbu ponnu super cute....lovely story.... all the very best for your upcoming stories....
 
Thank you sis 😍
 
Top