All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலாவின் "உனக்காகவே என் ஜனனம்..!" - கருத்துத் திரி

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo இந்த twist 🔀 ah naa ethir paakula.... Chitra இப்போ இருகாங்க la.... Ava appo சுமதி பொண்ணு இல்ல....சித்ரா avanga அண்ணன் பையன் ku avala கல்யாணம் panni kodukanum sollitaanga அதை அன்பு kita sollaya... Avanga கல்யாணம் வாழ்க்கை la enna பிரச்சனை..... Appo ivaloda பிறந்த அந்த paiyan enna ஆனா..... அன்பு ivala love 😍 pannalanu sollitaan.... இனிமேல் என்ன... Super Super maa...
Thank you so much sis 😍
 

Ramyasridhar

Bronze Winner
இனியா தான் அம்முவாக இருக்கக்கூடும் எனும் யூகம் இருந்தது. ஆனால் அது எவ்வகையில் என கணிக்க முடியாத வண்ணம் மிக அழகாக கதையை கொண்டுபோயிருக்கீங்க.

வலுக்கட்டாயமாக அவள் கழுத்தில் தாலி கட்ட வைத்துவிட்டாள். இனி அடுத்து இவர்கள் வாழ்க்கை பயணம் எப்படி இருக்க போகிறது என அறிய ஆவல் 😍
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனியா தான் அம்முவாக இருக்கக்கூடும் எனும் யூகம் இருந்தது. ஆனால் அது எவ்வகையில் என கணிக்க முடியாத வண்ணம் மிக அழகாக கதையை கொண்டுபோயிருக்கீங்க.

வலுக்கட்டாயமாக அவள் கழுத்தில் தாலி கட்ட வைத்துவிட்டாள். இனி அடுத்து இவர்கள் வாழ்க்கை பயணம் எப்படி இருக்க போகிறது என அறிய ஆவல் 😍
நன்றி சகோ 😍❤️
 
Top