All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஸர் ரொம்ப ரொம்பவே அருமையா இருக்கு சீக்கிரம் அப்டேட் போடுங்க sis 👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👌👌👌👌

உங்கள் வார்த்தைகள் மனதிற்கு

அளவில்லாத மகிழ்ச்சியையும்,

நிறைவையும் தந்தது.

Thank you so much dear:):love:
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis அப்டேட் எப்போ போடுவீங்க டீஸர் போட்டுவிட்டு அப்டேட் போடவேயில்லை

ஹாய் மேரி,

ஜூலையில இருந்து அப்டேட்

கொடுக்கிறதா சொல்லி இருக்கேன்மா.

ரொம்ப லேட்டா ரிப்ளை பண்றதுக்கு

சாரி டியர்.நாளைக்குக் காலையில

பர்ஸ்ட் அப்டேட் கொடுக்கிறேன்மா.

படிச்சு எப்படியிருக்குன்னு

சொல்லுங்க.நன்றி:)

அன்புடன்,
நித்திலா
 

Stella mary

Bronze Winner
ஹாய் மேரி,

ஜூலையில இருந்து அப்டேட்

கொடுக்கிறதா சொல்லி இருக்கேன்மா.

ரொம்ப லேட்டா ரிப்ளை பண்றதுக்கு

சாரி டியர்.நாளைக்குக் காலையில

பர்ஸ்ட் அப்டேட் கொடுக்கிறேன்மா.

படிச்சு எப்படியிருக்குன்னு

சொல்லுங்க.நன்றி:)

அன்புடன்,
நித்திலா
Ok sis உங்க updatekkaga waiting
 

Stella mary

Bronze Winner
Wow wow sis முதல் பதிவே மிகவும் அருமையா இருக்கு 💐💐💐💐💐💐💐மயூரிக்கா ரொம்ப ரொம்பவே செல்லம் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஆனா தனு சொன்னமாதிரி காதல் கல்யாணம் என்று கேட்டால் மட்டும் வாயை திறக்க மாட்டேங்கிறா பாவம் அவளுக்குள் பல சோகங்கள் எல்லாம் நம்ம ஹீரோவால்தானே ஏன்டா இப்படி மயூ நிம்மதியை கெடுத்த பாவம் அவள் 👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👏👏👏👏👏💗💗💗💗💗💗
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Semma starting..... Ava அப்பா... அம்மா vuku romba chellam போல..... அவளும் kaathalichi irukkaa but ava friend kuda அது theriyala..... Ava காதல் romba thuram poidichi nu solra enna aachi.... அவல follow panrathu யாரு... Super maa... Waiting for next episode

ஹாய் சித்ரா,

பர்ஸ்ட் கமென்ட்.மனநிறைவான

கமென்ட்.சூப்பர்னு கேட்கவே ரொம்ப

சந்தோஷமாயிருக்கு.ரொம்ப ரொம்ப

நன்றி சித்ரா.பெரிய கேப்புக்கு

அப்புறம் எழுதறனால ரொம்ப

ஆவலா பார்த்துட்டு இருந்தேன்.

முதல் பதிவே உங்களுக்குப் பிடிச்சதுல

ரொம்ப சந்தோஷம்.ரொம்ப நன்றி

சித்ரா.ஆம் தோழி.மயூ ரொம்ப

செல்லம்.மயூவோட பிரெண்டுக்குக்

கூட ஏன் அவ காதல் தெரியலைன்னு

தெரிஞ்சுக்குவோம்.அவ காதல் எங்க

போச்சு,அவளை பாலோ பண்றது

யாருன்னு அடுத்த பதிவுல

தெரிஞ்சுக்கலாம்.

உங்க உற்சாகமான கமென்ட்டுக்கு

ரொம்ப நன்றி சித்ரா:):)

அன்புடன்,
நித்திலா
 
Top