நித்திலா மதுகிருஷ்ணா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Very emotional episode.... வருண் ava வீடு ke vanthutaan ava சரி sappida rathu illa thungarathu illanu therinji..... ஸ்ரீதர் தான் மாப்பிளை nu. Ava kita kaamichikavelai..... தன்யா வருண் kita mayu love ah pathi பேசுறா..... Geethan kita poi pesi சிக்கல் pannidaathanu solraan... Mayu geethan வந்து ava kita pesanum nu ethir paakuraanu solraan but mayu geethan ah pesave விட maatengira..... Geethan mayu office ku vanthutaan ava kita pesa but வருண் semma கேள்வி kekuraan..... ஏன் அப்படி amboonu vittutu poitu இப்போ மன்னிப்பு கேட்ட aachaanu kekuraan.... Correct தான் அவன் kovam athuyum mayu அந்த அளவுக்கு கஷ்டம் பட்டது naala அவன் mela avvallavu kovam...... Mayu yum vanthutaa.... Geethan முகத்துல இருக்கற வலி ah வருண் kovamaa பேசி இருக்கான் nu therinjidichi.... Athuyum avan Unkita தான் pesa வந்து இருக்காரு பேசி mudichidu appa paaththa paiyane கல்யாணம் panniko nu சொன்னது avalaala தாங்க முடியல.... Geethan ah போக sollita... இவளும் வருண் kita pesa maatenu sollitu kovama kalambita.... Geethan ava பின்னாடியே poraan.... Eppadi தான் இவங்க பிரச்சனை thirumo... Rendu பேருமே avvallavu love பண்றாங்க.... Super maa...
ஹாய் சித்ரா,
ஹய்யா! சூப்பர் அவார்ட்
வாங்கிட்டேன். வாங்கிட்டேன்
ரொம்ப ரொம்ப நன்றி சித்ரா
எமோஷனல் எபி தான்.தவிர்க்க
முடியலை.வருண் பாதி நேரம்
மயூ வீட்டில தான் இருப்பான்
சித்ரா. இப்ப கவலையில
வந்திருக்கான். ஆமாம் சித்ரா. ஸ்ரீ
பத்தி வருண் பேசலை.
தன்யா அவளும் எதாவது
பண்ணனும்னு நினைக்கிறா.
மயூவும் விரும்ப மாட்டா.புதுசா
எதாவது குழப்பம் வந்துடும்னு
வருண் நினைக்கிறான். மயூவுக்கு
எதிர்பார்ப்பு இருந்தாலும் கோபமும்
இருக்கே சித்ரா. கோபம் குறைஞ்சதும்
பேசுவா. சரியா சொன்னீங்க.வருண்
செம்ம கோபத்துல இருக்கான்.
நியாயமான கோபமும் கூட. மயூ
வேதனையைப் பக்கத்துலயே இருந்து
பார்த்தனால அவன் கோபம் குறைய
மாட்டீங்குது.மதுவோட வேதனையான
முகம், வருணோட பேச்சு எல்லாம்
சேர்ந்து மயூவைக் கோபப்
படுத்திடுச்சு.கீதன் சமாதானப்
படுத்தறானான்னு பார்ப்போம்.
எப்படி இவங்க பிரச்சனை தீரும்,
நீங்களே பதிலையும் சொல்லிட்டீங்க
சித்ரா.ரெண்டு பேருமே அவ்வளவு
லவ் பண்றாங்களே.இவங்க
காதல் என்ன மேஜிக் செய்யுதுன்னு
பார்ப்போம். சூப்பர் சொல்லி
என்னை ரொம்ப சந்தோஷப்
படுத்திட்டீங்க.ரொம்ப ரொம்ப
ஸ்பெஷல் தேங்க்ஸ் சித்ரா
இந்த அப்டேட் எப்படி வந்திருக்கோ,
உங்களுக்குப் பிடிக்குமோ
என்னமோன்னு யோசிச்சுட்டே
போட்டேன். இப்ப தான் நிம்மதியா
இருக்கு. ரொம்ப நன்றி
சித்ரா