All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தோஷியின் "நினைவில் தத்தளிக்கும் நேசமது" - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
இத்தனைநாள் நீ தேடின மித்து உன்னைதேடி வீடு வந்தும் இப்படி தெரியாம அவளை தேடி தவிக்கறயே ஜித்து😔😔

விஷ்வா நீ டாக்டர்ன்னு உன் அம்மாவே மறந்துட்டாங்க டா😜😁😁
நிஜமாவே டாக்டர்தானா நீ😜😜😜

ஜிஷ்ணு யாருடா நீ :rolleyes:
உனக்கும் மித்துக்கும் என்ன உறவு..
அவளை விஷ்வா கூப்டுட்டு வீடு வந்து சேரல.. நீ அவளை தேடி அவன் வீடு வந்து நிக்கற:rolleyes::rolleyes:
குழந்தை க்கு அப்பா விஷ்வாவோன்னு யோசிச்சுட்டு நிக்கற😥

நைஸ் யூடி பாப்பு..
ஆனால் குட்டி யூடிதான் தர😭😭😭
 

Thoshi

You are more powerful than you know😊❤
இத்தனைநாள் நீ தேடின மித்து உன்னைதேடி வீடு வந்தும் இப்படி தெரியாம அவளை தேடி தவிக்கறயே ஜித்து😔😔

விஷ்வா நீ டாக்டர்ன்னு உன் அம்மாவே மறந்துட்டாங்க டா😜😁😁
நிஜமாவே டாக்டர்தானா நீ😜😜😜

ஜிஷ்ணு யாருடா நீ :rolleyes:
உனக்கும் மித்துக்கும் என்ன உறவு..
அவளை விஷ்வா கூப்டுட்டு வீடு வந்து சேரல.. நீ அவளை தேடி அவன் வீடு வந்து நிக்கற:rolleyes::rolleyes:
குழந்தை க்கு அப்பா விஷ்வாவோன்னு யோசிச்சுட்டு நிக்கற😥

நைஸ் யூடி பாப்பு..
ஆனால் குட்டி யூடிதான் தர😭😭😭
Akkkkka kuttiya 😕😕😕.....kathal la thedalum thavikrathum sagajamakka (neenga thana snninga 😜enku teriyathu im morrattu single ).. Avan dr nanu enakey doupt varuthu ka 😂😂😂😂.....jishnu avana kathaila theliva papom ka ....thank u ssoooo much ka 😍😍😍😍😍
 
Top