Thoshi
You are more powerful than you know😊❤
Thanks sisnice ud sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks sisnice ud sis
Achooooo so sweet cmnt akkaமித்து வீட்டுல இருக்கறது தெரியாம ஊரெல்லாம் தேடிட்டு இருக்கான் ஜித்து..
ஜிஷ்ணு தன்னோட வீட்டுலயேதான் இருக்கான்னு தெரியாம ஸ்டேசன் வாசல்ல தேடிட்டு இருக்கா சித்து..
சுத்தி சுத்தி வந்தவளை எதையோ பேசி துரத்தி விட்டுட்டு இப்ப எங்கே போனாளோன்னு கடுப்புல கால் பண்ணி தேடிட்டு இருக்கான் விஷ்வா..
ஆக மொத்தம் அண்ணனுங்க தங்கச்சி எல்லாம் அவங்க அவங்க ஆளை தேடிட்டு கெடக்காங்க..
நல்லா இருக்குடா..
தேடுங்க
ஏதோ எங்களுக்கு இப்பத்தேன் சிக்கலோட நுனி கெடச்சிருக்கு☺☺
நாங்களும் தேடுறோம்
அடுத்த எபி எப்ப வருமுன்னு
அருமையான பதிவு சகோ
[/QUOTE]நன்றி அக்கா
ellam kedinga ka annanunga thangachinu yaaraiyum nmba koodathu paarpaangalanu terilaey ....thanku somuch kaSemma ud. Goiyyalaunga ovvorutharum cycle gap la padam otitu irundgirukanga. Aana naama than mandaiya pichchitu irundhirukom so sad so sad. Vishva unaku villain nee than da. Annan and thangachi rendu perum avanga aalungala kandu pidichiduvangala
thank u so much for ur lvly cmts ka....vishva eppavum apdi than ka lusu ....avan mayangi enna use avaluku athu terilaeyyyமெல்ல விஷ்வா ஆள கண்ணுல காட்டி அவன் தேடல முடிச்சாச்சு
ஆனாலும் வந்தவள பாக்காம மித்துகிட்ட பேசி ஜிஷ்ணு பிபீ யை ஏத்தி வேடிக்கை பாத்துட்டு ஷாலு கிளம்பினதும் காதுல புகை வர பொங்கி என்ன யூஸ் ராசா
சித்து நீயாச்சு ஜிஷ்ணு விட்ட ஒத்த அடி'யில மயங்கின
ஆனா பயபுள்ள உன் ஒத்த பார்வையில மயங்கிருச்சி போலயே
நைஸ் யூடி டா யமு
Unma than unma thanellam kedinga ka annanunga thangachinu yaaraiyum nmba koodathu paarpaangalanu terilaey ....thanku somuch ka