All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தோஷியின் "நினைவில் தத்தளிக்கும் நேசமது" - கருத்துத் திரி

Hema Sriram

Well-known member
Hi thoshi😍😍

Kathai super ah pooguthu🤩🤩 interesting ah iruku. Chinna chinna kavithaigal arputham😍😍

But unnoda narration oru para va, avangaloda conversation separate , separate ah type panna innum clr ah puriyum nu, naa ninaikuren. 🤔🤔🤔

Vishva pesurathum avanoda mind voice appuram jitthu pesurathu ellam orea continuation ah varuthu da. Nee chk pannitu, mudinja mathavanga kita consel pannitu change pannu da. But ennaku unnoda story romba pidichi iruku. 😍😍
All d best keep going😍😍😘
 
Thoshi

You are more powerful than you know😊❤

Thanku so much ka😍😍😍....actually nanum athan ka ninaichen but yarumey apdi slala so athan crt ah iruku polanu vituten 😝😝😝...innimey change panikren ka 😁😁😁
 
Puneet

Bronze Winner
அய்யோ இந்த விஷ்வா இருக்கறானே🤦‍♀️🤦‍♀️ அவனோட லொல்லுக்கு அளவே இல்லை..

அம்புட்டு பயத்துல போனை கட் பண்ணிட்டு வெத்து வாய் பேச ஒன்னும் குறைச்சல் இல்ல:p
சிங்கத்து கூடவே வாழுறவருக்கு சிறுத்தை சமாளிக்க வராதாவா😓😓

மாட்டிருந்தா தெரிஞ்சுருக்கும் அதுக்கு விடை😏
மித்துவால தப்பிச்ச..

சித்து உன் ஆளு மித்து மித்துன்னு சுத்துறான் அதுக்கு காரணத்தை சீக்கிரம் கண்டுபிடி🤔🧐
நாங்களும் விடை தெரியாம நொந்து போய்ருக்கோம்😔
Nice ud da pappu💐💐
 
😍😍😍😍avanuku mithu than mukiyamam ka ...fathi ka ku vidai kidachicham pàrunga 😜😂😍😍
 
Top