All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Story eppo poduvinga sis eagerly waiting
இன்னும் எழுதி முடிக்கல. விரைவாக முடிச்சிடுவேன்னு நினைக்கிறேன், முடிஞ்சதும் வந்திருவேன் லக்ஷ்மி:love::love::love::love:
 
யோவ் இந்த நயனிமா எங்க போனங்கனு தெரியலையே கதை போடுறனு சொல்லு புட்டு ஆளையே காணோமே🤔🤔🤔🤔🤔🤔யாராவது பார்த்த அனுப்பிவிடுங்க 😉😉😉😉😉😉😉இதுல 16 + 18 + சொல்லிட்டு மனுசன Tension பன்னுறதே வேலையா போச்சு🤷🤷🤷🤷😉😉😉😉😉
 
Hi dear. ஹா ஹா வந்திடுவேன்யா. இப்போ போடுற கதை முடிஞ்சதும் நல்ல நாள்ள தொடங்கிருவேன். இது என் ஆத்தா வச்ச பாயா மேல சத்தியம், கிட்டத்தட்ட முடிச்சிட்டேன். முடிவு எப்படி எழுதுறதுன்ன தெரியாம முழிச்சிட்டு இருக்கேன். முடிச்சதும் விரைவாக தொடங்கிருவனே், என் கண்ணில்ல. கொஞ்ச நாள் பொருத்துக்கங்க கண்ணு,:love::love::love::love::love:
 
சரி ஆத்தா வச்ச பாயா மேல சத்தியம் பன்னதால் நம்புறேன்😇😇😇😇😇😇 ஏனா எனக்கு ஆயா வைச்ச பாயா மேல அவ்வளவு நம்பிககை😉😉😉🤷🤷🤷🤷 K நயனிமா Waiting😍😍😍😍😍
 
அம்மாடி நம்ப வைக்க எம்பிட்டு சத்தியமெல்லாம் பண்ணவேண்‍டி இருக்கு. சபா:p:p:p:p
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi dear. ஹா ஹா வந்திடுவேன்யா. இப்போ போடுற கதை முடிஞ்சதும் நல்ல நாள்ள தொடங்கிருவேன். இது என் ஆத்தா வச்ச பாயா மேல சத்தியம், கிட்டத்தட்ட முடிச்சிட்டேன். முடிவு எப்படி எழுதுறதுன்ன தெரியாம முழிச்சிட்டு இருக்கேன். முடிச்சதும் விரைவாக தொடங்கிருவனே், என் கண்ணில்ல. கொஞ்ச நாள் பொருத்துக்கங்க கண்ணு,:love::love::love::love::love:
உங்க ஆத்தா வெச்ச பாயாவ நான் எப்பவோ திருடி சாப்டேன் இளவரசி... புதுவருஷம் புதுக்கதைன்னு சொல்லிட்டு இப்போ பழைய கதைய போடுறீங்களே இது நியாயமா???? தர்மமா???? 😩😩😩
 
sivanayani

விஜயமலர்
உங்க ஆத்தா வெச்ச பாயாவ நான் எப்பவோ திருடி சாப்டேன் இளவரசி... புதுவருஷம் புதுக்கதைன்னு சொல்லிட்டு இப்போ பழைய கதைய போடுறீங்களே இது நியாயமா???? தர்மமா???? 😩😩😩
ஹா ஹா சாரிப்பா தொடர்ந்து எழுத முடியல, கண்ணு ட்ரையா போய் வலி எடுக்கிறதால கொஞ்சம் கொஞ்சமாத்தான் என்னால எழுத முடிது. இப்போ கிட்டத்தட்ட ஃப்ரேம் போட்டு முடிச்சிட்டேன், இன்னும் இரண்டு கிழமைல வந்திருவேன்.:love::love::love::love:
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ஹா சாரிப்பா தொடர்ந்து எழுத முடியல, கண்ணு ட்ரையா போய் வலி எடுக்கிறதால கொஞ்சம் கொஞ்சமாத்தான் என்னால எழுத முடிது. இப்போ கிட்டத்தட்ட ஃப்ரேம் போட்டு முடிச்சிட்டேன், இன்னும் இரண்டு கிழமைல வந்திருவேன்.:love::love::love::love:
இளவரசி ஹெல்த் முக்கியம்... உடம்ப பார்த்துக்கங்க.. யூடி பொறுமையா போட்டுக்கலாம் 😍😍😘😘 நாங்க வெய்ட் பண்றோம்...

பட் அந்த சத்தியத்த மட்டும் வாபஸ் வாங்கிடுங்க... திருடி குடிச்ச பாயா என் வயித்த கலக்குது 😭😭😭
 
deepa

Member
Hi, Nayani madam, eagerly waiting for your next episodes in ‌‌‌‌‌ Thokai Thoorathil Vezhicham Nee. I am a great fan of your style of writing. All the best 👍👍👍 . Great 👌👌 going mam.
 
sivanayani

விஜயமலர்
இளவரசி ஹெல்த் முக்கியம்... உடம்ப பார்த்துக்கங்க.. யூடி பொறுமையா போட்டுக்கலாம் 😍😍😘😘 நாங்க வெய்ட் பண்றோம்...

பட் அந்த சத்தியத்த மட்டும் வாபஸ் வாங்கிடுங்க... திருடி குடிச்ச பாயா என் வயித்த கலக்குது 😭😭😭
ஹா ஹா ஹா உங்க நன்மை கருதி வாபஸ் வாங்கிக்கிறேன். ஓக்கேவா,:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top