archanalawrence
Bronze Winner
Nice ud sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
aamapaa ankirunthuthaan intha kathai thodankuthuSuper Super maa.... Semma starting.......சதி avanoda சண்டை pottu kitu இங்க இருக்க kudaathu nu vera இடத்துல irupaale அந்த இடத்துல இருந்து start ஆகுதா maa...
ஹா ஹா அவள் மலர் என்றால் அவன் மரம். மரமின்றி மலர் ஏது தங்கம். அதனால் அவன்தான் பெஸ்ட்Wooowwwwww... Finally the wait is over... Really excited
Such a fantabulous start Maathajiiii... Pookadaiku vilambaram thevai illai... Unga varnanai adichika aalillai... En thalaivi than azhagu undoubtedly
Mottai marathukku poothu kulungura poovala than azhangu...ஹா ஹா அவள் மலர் என்றால் அவன் மரம். மரமின்றி மலர் ஏது தங்கம். அதனால் அவன்தான் பெஸ்ட்
அது நிஜம்தான். ஆனா மரம் என்கிற ஒன்று இருந்தாதானே அதால பூக்க முடியும். சுவாசிப்பது மரம்தானே. இது அதில் பூத்துவிட்டு உடனே வாடிவிடும். மரம் அப்படியில்லையே. எத்தனையோ வருடங்கள் நிலையாய் இருக்கும், மலர்கள் அப்படியில்லையேMottai marathukku poothu kulungura poovala than azhangu...
அப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனா எழுதி முடிக்க முடியலப்பா. இப்போதான் முடிச்சேன். இன்னிக்கு நல்ல நாள் என்கிறதால போட்டுட்டேன்Romba naal wait panna story sis.... Semmaaaneenga tamil new year apove varuvinganu ethir pathommmm... ❤❤❤
Vaasthavam than maathaji.. Naan Illanu sollalai... Manam parapuvathum azhagu serpathum Idham alithu niraivalippathum malargale... Soodum malargalin perumai pesubavargal marathai marandhum ninaivil kolvathillai... Ennathan Avan en thalaiviyai sumandhalum end thalaiviyala than avanukku perumai...அது நிஜம்தான். ஆனா மரம் என்கிற ஒன்று இருந்தாதானே அதால பூக்க முடியும். சுவாசிப்பது மரம்தானே. இது அதில் பூத்துவிட்டு உடனே வாடிவிடும். மரம் அப்படியில்லையே. எத்தனையோ வருடங்கள் நிலையாய் இருக்கும், மலர்கள் அப்படியில்லையே
தங்கம் இந்த சந்தன மரம் கேள்விப்பட்டிருக்கீயளா. அது ரொம்ப வாசனை கொடுக்கும். நிறைய மருத்துவ குணமும் கொண்டதுன்னு சொல்லிக்கிறானுங்கோ. இங்கே மேப்பிள் மரமின்னு ஒன்னு இருக்குங்கோ. அதோட இலையே மலர் போல ரொம்ப அழகான நிறத்தில எல்லாம் மாறும் தெரியுங்களா. மரத்தோட தண்டை வச்சே புது மரம் உருவாக்கிட முடியுங்க. ஆனா பூவை பாருங்க மகரந்த சேர்க்கை இல்லைன்னா காயாது கனியாதுங்கோ. அதுவும் எத்தனை வண்டு வந்தாலும் அது ஏத்துக்குங்கோ அதால அம்மணி பூவை விட மரம்தானுங்க அம்மணி உசந்ததுVaasthavam than maathaji.. Naan Illanu sollalai... Manam parapuvathum azhagu serpathum Idham alithu niraivalippathum malargale... Soodum malargalin perumai pesubavargal marathai marandhum ninaivil kolvathillai... Ennathan Avan en thalaiviyai sumandhalum end thalaiviyala than avanukku perumai...