All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Thala 16+ ah... konja nerathuku munnadi than post paathen... super super... 👏👏👏👏👏
ஆமாபா என் கதைகள் எல்லாமே 16+ தான்யா, இனி போடுறதா முடிவு செஞ்சிட்டேன்:love::love::love::love:
 
RPG

Bronze Winner
Maathajiiiiiiiiiiii....
What is this.... ippothan naan tea kudichen...
ivanuku embuttu kolupu irundha kooda vaa nu soluvan...😡😡😡😡
annan thambi rendu perukum ithe polapa pochu...
thalavinga vazhkaila thedi poi kummi adikuradhu😤😤😤😤
ayyayyoooo ennala ivana avviya paaka mudilayee😭😭😭😭😭😭
:smiley22:ennathithu 16+.. ippothan paakuren...
 
RPG

Bronze Winner
நான் செமையா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க்பபா. மீண்டும் வந்ததை இட்டு செம குஜால்பா:love::love::love::love:
Naanum romba nalla iruken Maathaji...:smiley3::smiley3::smiley3: me tooo semma happy..
 
sivanayani

விஜயமலர்
Maathajiiiiiiiiiiii....
What is this.... ippothan naan tea kudichen...
ivanuku embuttu kolupu irundha kooda vaa nu soluvan...😡😡😡😡
annan thambi rendu perukum ithe polapa pochu...
thalavinga vazhkaila thedi poi kummi adikuradhu😤😤😤😤
ayyayyoooo ennala ivana avviya paaka mudilayee😭😭😭😭😭😭
:smiley22:ennathithu 16+.. ippothan paakuren...
ஹா ஹா ஹா அவனை பாக்க முடியலைன்னா கண்ண மூடிட்டு பாருங்க தங்கம், தெரியமாட்டாங்க, அது இனிமே என் கதை எத்தகைய வாசகர்களுக்கான கதைன்னு ரேட்டிங் போடுவதா முடிவு செஞ்சிருக்கேன்பா. அதனால 16 வயதுக்கு மேற்பட்டவங்க மட்டும்தான் என் கதை படிக்கலாம்பா, அப்புறம் எப்படி இருக்கீங்க, மகன் திருமணம் நல்லா நடந்துச்சா:love::love::love:
 
  • Angry
Reactions: RPG

:smiley22: appo naan unga kadhai padikka koodatha... i am just 8 mnth kid u know...😉😉
Maathaji... eppadi theriyuthu ennai paartha...😡😡😡😡 en paiyan illa en thambi kalyanam😏😏😏 adhu nallapadiya mudinjathu... 😤😤😤😤
 
Last edited:

ஹீ ஹீ ஹீ சரி சரி சரி தப்பா போட்டுட்டேன் அதுக்கு இம்பிட்டு பேரிய வழக்கா. சரி சொல்லுங்க உங்க பையன் கல்யாணம் சீ தம்பி கல்யாணம் எப்படி போச்சு நல்லா போச்சா, அப்புறம் ரொம்ப வயசு கூட போலவே இதேல்லாம் 16+ வாலிப பசங்க படிக்கிற கதை ங்கிறதால ஓடிருங்க:p:p:p:p
 
  • Angry
Reactions: RPG

RPG

Bronze Winner
ஹீ ஹீ ஹீ சரி சரி சரி தப்பா போட்டுட்டேன் அதுக்கு இம்பிட்டு பேரிய வழக்கா. சரி சொல்லுங்க உங்க பையன் கல்யாணம் சீ தம்பி கல்யாணம் எப்படி போச்சு நல்லா போச்சா, அப்புறம் ரொம்ப வயசு கூட போலவே இதேல்லாம் 16+ வாலிப பசங்க படிக்கிற கதை ங்கிறதால ஓடிருங்க:p:p:p:p
Mathajiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii.... vena singathai sorinji vidurathu nallathukku illai... Ungala vida oru 45 vayasu kammithaan....:smiley26:
25111
 
Umanirmal13

Active member
மிக மிக ஆவலாக உங்களை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள். வருக
 
Status
Not open for further replies.
Top