All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Srisuri

Bronze Winner
நன்றிபா. புரிஞ்சிருப்பாங்கன்னு நினைக்கிறேளா நீங்க. ஐயோ ஐயோ:love::love::love::love:
athu thanae paarthaen yena da enum rajathanthiram onunae aarambikalanu 🤣🤣🤣🤣 saripa na poi pongal panai ku manjal poosi readya vaikraen 😝😝😝 pongal vaikravan yelam readya irunga 😌😌😌😌😌
 

Daffodil

Well-known member
அப்படி வாழவிட்டா எனக்கென்ன வேலை:p:p:p:love::love::love:
எல்லா வேலையும் நீங்களே பண்ணிட்டு யாரோ செஞ்ச மாதிரி பேச்சு வேற.... கொஞ்சம் பின்னாடி சுத்த விடுவீங்க பாத்தா பொசுக்குன்னு விழ வச்சுடீங்க...
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? காதல் உணர்வில் இரு உள்ளங்களும் கட்டுண்டு அதை உடலுக்கும் பரிமாறி விழிந்தெழுந்து அவ்வி பக்க நியாயத்தை தற்பரைக்கு புரிய வைத்த பதிவு...

சிவா எப்படிப்பா இப்படி எல்லாம்... காதல் காட்சியின் வர்ணனையில் பெரிய பெரிய புலவர்களையே மிஞ்சி விடுவீர்கள் போல...

தற்பரை மயங்கி வாயை பிளந்து ஒரு மாதிரியான சத்தங்களை விட்டாள் என்றால் நாங்கள் அதை கண்டு புன்னகையுடன் மெய் மறந்து கன்னத்தில் மேல் கை வைத்து கொண்டு ரசித்து கொண்டுள்ளோம்... ஒரு கட்டத்தில் ரசித்து சிரித்தேன்... ரசிகைப்பா நீங்க.. இல்லையென்றால் இப்படியெல்லாம் எழுதவே முடியாது...

இயற்கை, ஆண், பெண் அழகின் வர்ணனை, சண்டை காட்சிகள், காதல் காட்சிகள் அங்குலம் அங்குலமாக ரசித்து அனுபவித்து எழுவது தான் தங்கள் திறமை... அதை நாங்கள் நிஜ காட்சிகளாய் காண்கிறோமே அது உங்கள் திறமைக்கு கிடைத்த பரிசு... அற்புதம் படைக்கிறீர்கள் சிவா...

அப்பாடா! அவ்வியை புரிந்து கொண்டாள் தற்பரை... விக்டரை கண்டவுடன் அவ்விக்கு இருக்கும் கோபத்தில் அவன் கழுத்தை நெரிக்க... அவ்வியின் புதிய அவதாரம் தற்பரை முன்... அதுவும் அவளுக்காக... இதை என்றென்றும் புரிந்து நடந்து கொள்வாளா?

நகுலன் அவசர பிரிவு சிகிச்சையில்... அவன் இரு நண்பர்களும் கூட... எல்லாம் அவ்வியின் கைங்கரியம் என்று தெரிந்த தற்பரைக்கு அவ்வி மேல் காதல் ததும்பி அலம்பி குலுங்கி அவன் மேல் வாரி இறைத்து கொண்டுள்ளது..

எங்கே அழைக்கிறான் தற்பரையை? இனிமேலாவது சந்தோஷம் மட்டும் தானா அவர்கள் வாழ்வில் இல்லை மறுபடியும் ஏதாவது????

அற்புதமான காதல் உணர்ச்சிகளுடன் கூடிய பதிவு... வாழ்த்துக்கள் சிவா..
 

sivanayani

விஜயமலர்
athu thanae paarthaen yena da enum rajathanthiram onunae aarambikalanu 🤣🤣🤣🤣 saripa na poi pongal panai ku manjal poosi readya vaikraen 😝😝😝 pongal vaikravan yelam readya irunga 😌😌😌😌😌
காரப்பொங்கல்ல காரம் தூக்கலா இருக்கணும் ஓக்கேய். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எல்லா வேலையும் நீங்களே பண்ணிட்டு யாரோ செஞ்ச மாதிரி பேச்சு வேற.... கொஞ்சம் பின்னாடி சுத்த விடுவீங்க பாத்தா பொசுக்குன்னு விழ வச்சுடீங்க...
பேசிக்கலி ஐ ஆம் எ வில்லி:p:p:p:p
 
Status
Not open for further replies.
Top