All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Banumathi Balachandran

Well-known member
ஒரு வழியாக அவளுக்கு அனைத்தும் புரிந்து விட்டது என்பதை விட அவ்வி சரியாக புரிய வைத்து விட்டான்.

நாளைக்கு எங்கே கூட்டிக் கொண்டு போகப் போகிறான் 🤔🤔🤔

இங்கே ஏதாவது ட்விஸ்ட் வைத்து இருக்கிறீர்களா நயனிமா உங்களை நம்ப முடியாது அவ்வளவு சீக்கிரம் இரண்டு பேரையும் சேர்ந்து விடுவீர்களா என்ன

அடுத்த பதிவில் என்ன வைத்து இருக்கிறீர்கள் என பார்க்கலாம்
 

sivanayani

விஜயமலர்
Awesome update mam, yennathu somany disturbance aa pannurathe neegathan entha oru villathanamum pannamal sikiram serthuvainga
அடப்பாவி கதைய சீக்கிரம் முடிக்க வைக்க எப்படி பில்டப் பண்ணுது பாரு :p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
செம்ம ஸ்டோரி மா அவ்வி விது மனசை கொள்ளை கொள்கிறார்கள். அருமையான கதை நகர்வு
மிக மிக நன்றி. மிக்க மகிழ்ச்சிபா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super. Oru vazhiyaaga avvy puriyavechutan. Yemma avan sonna maadhiri idhuku munna sandarpame illaya. Vidhu oda situation is also understood. Andha neram bayangara kuzhappam irukum. Aana aprom theliva yosikadadhu daan thappu! Sollamale kadhal unardhaachu. Sema sis. Kaadhal melliya thendral aaga iruvarukum idaiyil. Aanal velila sollidanum sila nerangalil adhu daan nalladhu.
நீங்க சொல்றது சரி. கோபம் காதல் இது இரண்டையும் எப்போது மனசுக்குள்ள பூட்டி வச்சிருக்காம சொல்லிரனும் :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top