All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
அவன் avaluku puriya vecha பிறகு தான் avaluku enna நடந்து இருக்கும் nu புரியுது...... அவன் சொன்னா maari இதனை நாள் ava kuda தனியா தானே இருந்து இருக்கிறான் அந்த maari pannanum nu நினைச்சி இருந்தா eppavo panni இருக்கலாம்.... நிதர்சனம் இப்போ தான் புரியுது avaluku ava kita எல்லா உண்மை யும் sollitaan enna நடந்தது அவளும் அந்த suzhnilai la அப்படி nadanthukitenu sorry kettutaa...... விக்டர் yum ava friends ellaarukume police pidichi kitu poitaangala semma அடி avanuku avalaala thappichaan.... அந்த நகுலன் semma அடி pola..... எங்க kutikitu போக poraan avvallavu காலைல..... எப்படியோ rendu perum samaatham aaitaanga... Super Super maa... Semma semma episode
மிக மிக நன்றி உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி சித்ரா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
செம்ம எபி 😍😍😍😍😍

அச்சோ .... என்னமா romance பண்றான்..... 🙈🙈🙈🙈

அம்மணிக்கு இப்போ தான் மூளை வேலை செய்யுது போல .... மறுக்கா எப்போ அது குதர்க்கமான வேலை செய்யுமோ ..... 🙄🙄🙄🙄

அவனோட தமிழ் ஆகா ..... கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு ....

இப்பவாச்சும் வேலை செஞ்சுச்சே. அதுவரை நன்றிபா நன்றி:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஒரு வழியாக அவளுக்கு அனைத்தும் புரிந்து விட்டது என்பதை விட அவ்வி சரியாக புரிய வைத்து விட்டான்.

நாளைக்கு எங்கே கூட்டிக் கொண்டு போகப் போகிறான் 🤔🤔🤔

இங்கே ஏதாவது ட்விஸ்ட் வைத்து இருக்கிறீர்களா நயனிமா உங்களை நம்ப முடியாது அவ்வளவு சீக்கிரம் இரண்டு பேரையும் சேர்ந்து விடுவீர்களா என்ன

அடுத்த பதிவில் என்ன வைத்து இருக்கிறீர்கள் என பார்க்கலாம்
என்ன எம்பிட்டு நல்லா புரிஞ்சு வச்சிருக்கு பயபுள்ள. சபா இவங்ககிட்ட இருந்த தப்பிறதுதனர் நொம்ப கஷ்டம்யா :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top