All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

ilakkiyamani

Bronze Winner
nice epi mam, avanukkku,aval meethuulla kadhalai avanahaa unaravillai endralum ,aval sollvathaiyum avan ettru kolla marauppathu ,avanudaiya muttaal thanam. avvikku eppo puriya pogutho..? paavam vithu,next epikaga eagerly waiting siva mam😍😍😍😍
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? இருவரையும் பிரித்து ஒருவர் மற்றொருவர் நினைவில் உள்ளம் தவித்து உருகினாலும் அயனுக்கு அவன் காதலிப்பதை இன்னொருவர் மூலம் கேட்டாலும் அதை ஏற்று கொள்ள மறுக்கும் பதிவு...

அயனிடம் தெரிவிக்காமல் தன் வீட்டிற்கு வந்து விட்ட தற்பரைக்கு அயனிடம் பேசாமல் அவனை காணாமல் அவள் தவிக்கும் தவிப்பை அணு அணுவாக சொல்லி இருக்கிறீர்கள் பாருங்க... அருமை சிவா... அதுவும் அவள் பெற்றோரை கண்டு அவள் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் தவிப்பு மற்றும் அவள் தம்பி தங்கையிடம் நார்மலாக இருக்க முடியாமல்... இருந்தாலும் அவள் உடன்பிறப்பு கண்டுபிடித்து விட்டான் பாருங்க.. அதற்கும் அம்மாவை சொல்லி மழுப்பி விட்டாள்.. அவர் பெற்றோர் அவர் நிலையை கண்டு விசாரிக்க அதற்கும் போதை மருந்து என்று சொல்லி மழுப்ப அவள் தந்தை கண்டு பிடித்து விட்டார் பொய்யென்று...

தற்பரையின் நிலை இப்படியிருக்க அயன் இரண்டு நாட்கள் கழித்து அவளை அழைக்க... தேடி வீடு மற்றும் பல்கலைக்கழகம் வந்து காத்திருக்க.. அவன் தவிப்பின் உணர்வுகளை அப்படியே அங்குல அங்குலமாய்.. மது கடையில் கண்ட பெண் இவனை காண அவனுக்கு சுத்தம் அடையாளம் தெரியவில்லை... அவளே வந்து அறிமுகப்படுத்தி கொண்டு நடந்ததை சொல்ல.. தற்பரை அங்கு இல்லாததை அவள் தெரிவிக்க... தற்பரையை அவன் காதலிப்பதாக அவள் சொல்ல எதிலிருந்தோ தப்பி ஓடுவது போல் ஓடி ஆஸ்திரேலியாவிற்கு பயணம்...

இருந்தாலும் அவனால் அவளை மறக்க முடியுமா? அவன் தன் காதலை அவனே உணர்வானா? அப்படி மட்டும் அயன் உணர்ந்து விட்டால் அதிரடி நடவடிக்கை தான்...அற்புதமான பதிவு சிவா...
 

sivanayani

விஜயமலர்
nice epi mam, avanukkku,aval meethuulla kadhalai avanahaa unaravillai endralum ,aval sollvathaiyum avan ettru kolla marauppathu ,avanudaiya muttaal thanam. avvikku eppo puriya pogutho..? paavam vithu,next epikaga eagerly waiting siva mam😍😍😍😍
நிச்சயமா இந்தப் பிரிவு அவனை விழிக்கச் செய்யும் என்றுதான் நினைக்கிறேன். பிரிவு சேர்வதற்கான இடைவெளிதானே:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? இருவரையும் பிரித்து ஒருவர் மற்றொருவர் நினைவில் உள்ளம் தவித்து உருகினாலும் அயனுக்கு அவன் காதலிப்பதை இன்னொருவர் மூலம் கேட்டாலும் அதை ஏற்று கொள்ள மறுக்கும் பதிவு...

அயனிடம் தெரிவிக்காமல் தன் வீட்டிற்கு வந்து விட்ட தற்பரைக்கு அயனிடம் பேசாமல் அவனை காணாமல் அவள் தவிக்கும் தவிப்பை அணு அணுவாக சொல்லி இருக்கிறீர்கள் பாருங்க... அருமை சிவா... அதுவும் அவள் பெற்றோரை கண்டு அவள் குற்ற உணர்ச்சியில் தவிக்கும் தவிப்பு மற்றும் அவள் தம்பி தங்கையிடம் நார்மலாக இருக்க முடியாமல்... இருந்தாலும் அவள் உடன்பிறப்பு கண்டுபிடித்து விட்டான் பாருங்க.. அதற்கும் அம்மாவை சொல்லி மழுப்பி விட்டாள்.. அவர் பெற்றோர் அவர் நிலையை கண்டு விசாரிக்க அதற்கும் போதை மருந்து என்று சொல்லி மழுப்ப அவள் தந்தை கண்டு பிடித்து விட்டார் பொய்யென்று...

தற்பரையின் நிலை இப்படியிருக்க அயன் இரண்டு நாட்கள் கழித்து அவளை அழைக்க... தேடி வீடு மற்றும் பல்கலைக்கழகம் வந்து காத்திருக்க.. அவன் தவிப்பின் உணர்வுகளை அப்படியே அங்குல அங்குலமாய்.. மது கடையில் கண்ட பெண் இவனை காண அவனுக்கு சுத்தம் அடையாளம் தெரியவில்லை... அவளே வந்து அறிமுகப்படுத்தி கொண்டு நடந்ததை சொல்ல.. தற்பரை அங்கு இல்லாததை அவள் தெரிவிக்க... தற்பரையை அவன் காதலிப்பதாக அவள் சொல்ல எதிலிருந்தோ தப்பி ஓடுவது போல் ஓடி ஆஸ்திரேலியாவிற்கு பயணம்...

இருந்தாலும் அவனால் அவளை மறக்க முடியுமா? அவன் தன் காதலை அவனே உணர்வானா? அப்படி மட்டும் அயன் உணர்ந்து விட்டால் அதிரடி நடவடிக்கை தான்...அற்புதமான பதிவு சிவா...
மிக மிக நன்றி ஷாந்தி. எப்போதும் போல எழுத்தாளரைப் போற்றும் பதிவு. பிரிவு கூட சேர்வதற்கான இடைவெளிதானே. இப்போது பிரிந்தவனடைய காதல் நிஜம் என்றால், அவள் மனதில் நின்று இவனை வதைப்பாள். அவனால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நிச்சயமா அவளைத் தேடிக்கொண்டு வருவான் என்பதில் ஐயமில்லை. :love::love::love::love:
 

ilakkiyamani

Bronze Winner
அருமையாண பதிவு மேம் :love::love::love: அடுத்த பதிவிிற்காாக ஆவலுடன் காத்திருக்கோோம்,சர்ப்ரைஸ் பதிவு உண்ட சிவா மேம்😘😘😘😘
 

sivanayani

விஜயமலர்
அருமையாண பதிவு மேம் :love::love::love: அடுத்த பதிவிிற்காாக ஆவலுடன் காத்திருக்கோோம்,சர்ப்ரைஸ் பதிவு உண்ட சிவா மேம்😘😘😘😘
Thank you so much ma. கொலை விழும் பரவாயில்லையா :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top