All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Banumathi Balachandran

Well-known member
இந்த பிரிவால் அவ்விக்கு அவள் மேல் உள்ள காதல் புரியுமா?

புரிந்து கொள்ள முயற்சி செய் அவ்வி
 

Jilluu

Member
Matravaridathil poi sollalaam. Thannidathil mudyafhu vidhu. Avvy idam vittu daan odalam. Ninaivugal enge sendralum yen thoonginalum uyirpaaga irukume enna seivai
 

sivanayani

விஜயமலர்
Hi Nayanima 😍😍
Oru vazhiya narathar kalagam panitael polayae Nayanima 🤣🤣🤣 sirappaga jodiyai pirichtael 🤭🤭🤭 vazhthukkal 🎉🎉🎉🎉 antha AVUL VIKIRAVAN ku lighta bulb yeriya aarambichu iruku polaye 🤔🤔🤔🤔
யோவ் கொண்ணுறுவேன். யாருயா அவல் விக்கிறவன். எடுங்கடா உருட்டுக் கட்டைய. அவனே நொந்து நூடுல்சா இருக்கான்... அவன போயி... அப்புறம் பிரிக்கிறதில ்இருக்கிற சந்தோஷம் இருக்கே. அட அட அட அட :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Avi can escape from the present situation and go to australia.but he can't escape from vitharparai thoughts.vithar is facing very difficult situations by his thoughts.wow excellent
Thank you so much ma நிச்சயமா அவனால அவளிடமிருந்து அவளுடைய காதலில் இருந்து தப்பவே முடியாது. அது நிச்சயம். ::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Appove அங்க இருந்து kalambi vanthutaangala.... Iva அங்க இருந்து ava அப்பா அம்மா oda vanthutaa... அங்க இருந்த எங்க avanodaya ஆசை ku inagiduvomonu பயம்...... படிப்பையும் vittuta...... Ava அம்மா என்ன என்னமோ solli சமாதானம் pannitaa but ava அப்பா அதை namba la... இங்க irunthe படிக்க poraala..... அவல அவன் இல்லாமல் இருக்க முடியல...... Ivan rendu நாள் time கொடுத்து tu avala paakka போன ava அங்க illa... ஊருக்கே poitaa nu therinji avvallavu vethanai padran...... அவல paakamal பேசாமல் இருக்க முடியல அவனால...... அவுஸ்திரேலிய vuku போக poraan போல கொஞ்ச நாள் paakaamal இருந்த maranthudalaam nu avanodaya எண்ணம்.... Paakamal enna நடக்க poguthunu... Super Super maa....semma episode
எத்தன நாள் பிரிச்சிருப்பான்னு பாக்கலாம். ஒரு நாளே முடியல. இவனாவது அவள விட்டு போறதாவது. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top