All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
இந்த பிரிவால் அவ்விக்கு அவள் மேல் உள்ள காதல் புரியுமா?

புரிந்து கொள்ள முயற்சி செய் அவ்வி
காதலை புரிஞ்சு கொண்டாலும்... திருமணம் செய்ய ஒத்துப்பானா??? :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Matravaridathil poi sollalaam. Thannidathil mudyafhu vidhu. Avvy idam vittu daan odalam. Ninaivugal enge sendralum yen thoonginalum uyirpaaga irukume enna seivai
நிச்சயமா இருவருக்கும் அது மிகப் பெரும் வேதனையைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை... :love::love::love::love:
 

Srisuri

Bronze Winner
யோவ் கொண்ணுறுவேன். யாருயா அவல் விக்கிறவன். எடுங்கடா உருட்டுக் கட்டைய. அவனே நொந்து நூடுல்சா இருக்கான்... அவன போயி... அப்புறம் பிரிக்கிறதில ்இருக்கிற சந்தோஷம் இருக்கே. அட அட அட அட :love::love::love::love:
Ethula yenna sandegam Nayanima nama hero sir thaan AVUL VIKIRAVAN 🤣🤣🤣🤣🤣🤭 yenna oru villa thanam 😱 jodi pirikrathula 😱😱😱😱😱
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? அழகாக ஆரம்பித்த அந்த காலை பொழுது ஒரு சில நிமிடங்களில் ரணகளமாக்கிய பதிவு..

காலையில் அந்த முழுநிலவை அங்குல அங்குலமாக ரசித்தவன்... அவளை சிலிர்க்க வைத்து அதனால் அவள் முகம் புன்னகை பூக்க.. அந்த நிமிடம் அவன் அப்புன்னகையில் லயித்து என்றும் காலை எழுந்தவுடன் அவள் பூ முகத்தில் விழிக்க பேராசை கொண்டான்...

ஆனால் நேற்று இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தை நினைத்தவன் இருவருக்கும் உள்ள திருமணத்திற்கான வித்தியாச கொள்கையையும் நினைத்து அவளிடம் தன்னால் சேர முடியாதோ என்று அச்சம் கொள்ள... ஆனால் அவள் கண் விழித்தவுடன் அவ்வியை தான் முதலில் தேடினாள்.. அதனால். அவன் அடைந்த மகிழ்ச்சி எல்லையில்லாதது.. அற்புதம் சிவா! எங்கள் கண்முன் அவர்கள் உயிரோவியங்களாய்...

அவள் அவனிடம் கனவில் ஜான்சியை தேடியதாக கூற அவனால் சொல்ல முடியாத தவிப்பு... ஒருவேளை அவள் அவனை முழுதாய் நம்பிக்கையோடு ஏற்று கொண்டிருந்தால் அனைத்தையும் மறக்காமல் சொல்லி இருப்பானோ?

பொறாமையுடன் அவள் ரனியைப்பற்றி விசாரிக்க அவள் தனக்கு பெண் தோழி என்றும் அவளை காதலித்ததாகவும் கூற அவள் இதயம் சுக்கு நூறாகியது.. பிரித்ததற்கும் அவள் காரணம் கேட்க முன்பு நடந்த நிகழ்ச்சியின் வலியில் அவன் கூற முடியாமல் மனம் வலிக்க அதை ஜீரணித்தது...

ஆனாலும் அவன் விடாமல் அவனுடன் அவளை வந்து விடும் படி அழைக்க அவள் கோபம் பலமடங்காகி வெளியேற செய்தது...

அயனின் தவிப்பு நிஜம் அவளின் தவிப்பும் நிஜம்... அயன் அதை புரிந்து கொண்டால் அவள் எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடித்து தன்னிடம் வரவழைத்து அவளிடம் அடைக்கலமாவான்... அபாரமான பதிவு சிவா...

மூச்சை பிடித்து படுத்திருந்த போது அவன் இல்லையோ என்று அவள் தவித்த தவிப்பையும், அவன் அவள் கண் முன்னே ஆடை மாற்றும் போது அவன் handsome ஐ வர்ணித்ததும் அற்புதம் சிவா..

அழகான பதிவு.. சீக்கிரம் அயனுக்கு புரிய வையுங்கள் சிவா..
 

sivanayani

விஜயமலர்
Ethula yenna sandegam Nayanima nama hero sir thaan AVUL VIKIRAVAN 🤣🤣🤣🤣🤣🤭 yenna oru villa thanam 😱 jodi pirikrathula 😱😱😱😱😱
அவனையா அவல் விக்கிறவன்கிறீங்க. இருங்கையா ஜோடிய பிரிச்சே வச்சிடுறேன். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? அழகாக ஆரம்பித்த அந்த காலை பொழுது ஒரு சில நிமிடங்களில் ரணகளமாக்கிய பதிவு..

காலையில் அந்த முழுநிலவை அங்குல அங்குலமாக ரசித்தவன்... அவளை சிலிர்க்க வைத்து அதனால் அவள் முகம் புன்னகை பூக்க.. அந்த நிமிடம் அவன் அப்புன்னகையில் லயித்து என்றும் காலை எழுந்தவுடன் அவள் பூ முகத்தில் விழிக்க பேராசை கொண்டான்...

ஆனால் நேற்று இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தை நினைத்தவன் இருவருக்கும் உள்ள திருமணத்திற்கான வித்தியாச கொள்கையையும் நினைத்து அவளிடம் தன்னால் சேர முடியாதோ என்று அச்சம் கொள்ள... ஆனால் அவள் கண் விழித்தவுடன் அவ்வியை தான் முதலில் தேடினாள்.. அதனால். அவன் அடைந்த மகிழ்ச்சி எல்லையில்லாதது.. அற்புதம் சிவா! எங்கள் கண்முன் அவர்கள் உயிரோவியங்களாய்...

அவள் அவனிடம் கனவில் ஜான்சியை தேடியதாக கூற அவனால் சொல்ல முடியாத தவிப்பு... ஒருவேளை அவள் அவனை முழுதாய் நம்பிக்கையோடு ஏற்று கொண்டிருந்தால் அனைத்தையும் மறக்காமல் சொல்லி இருப்பானோ?

பொறாமையுடன் அவள் ரனியைப்பற்றி விசாரிக்க அவள் தனக்கு பெண் தோழி என்றும் அவளை காதலித்ததாகவும் கூற அவள் இதயம் சுக்கு நூறாகியது.. பிரித்ததற்கும் அவள் காரணம் கேட்க முன்பு நடந்த நிகழ்ச்சியின் வலியில் அவன் கூற முடியாமல் மனம் வலிக்க அதை ஜீரணித்தது...

ஆனாலும் அவன் விடாமல் அவனுடன் அவளை வந்து விடும் படி அழைக்க அவள் கோபம் பலமடங்காகி வெளியேற செய்தது...

அயனின் தவிப்பு நிஜம் அவளின் தவிப்பும் நிஜம்... அயன் அதை புரிந்து கொண்டால் அவள் எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடித்து தன்னிடம் வரவழைத்து அவளிடம் அடைக்கலமாவான்... அபாரமான பதிவு சிவா...

மூச்சை பிடித்து படுத்திருந்த போது அவன் இல்லையோ என்று அவள் தவித்த தவிப்பையும், அவன் அவள் கண் முன்னே ஆடை மாற்றும் போது அவன் handsome ஐ வர்ணித்ததும் அற்புதம் சிவா..

அழகான பதிவு.. சீக்கிரம் அயனுக்கு புரிய வையுங்கள் சிவா..
அது காதல் என்று தெரிந்தாலே வந்துவிடுவான்பா. அது புரியனுமே அவனுக்கு. மனதில் பதிந்த ரணம் அத்தனை சுலபத்தில் மறக்கச் செய்யாது. அது திரும்பத் திரும்ப அந்த வலியை சுவைத்துக் கொண்டுதான் இருக்கும். ஆனால் ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் நிச்சயமாக அவளுடைய அணைப்பில் அவன் நிம்மதி காணுவான் என்பதில் ஐயமில்லை. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அயன் தற்பரை மீது தனக்கு வந்த காதலை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
அவன் பட்ட வலிகளின் எச்சம் இன்னும் ரணமாய் அவனை வதைக்கின்றன. விரைவில் அது தெரியவரும் கவிதா:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top