All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi Nayanima 👿👿
Ungalala yenna pana mudiyuma atha sirapa paneeteenga pola👿👿 ama yaar antha Rani??🤔🤔🤔 Irukura kuzhapam pathathanu pudusa onu kelapi viteengalae epadi Nayanima 🤦‍♀️🤦‍♀️ ungala yenna panalam😏😏😏 antha ponnu paavam kashtapattu yepadiyo vandiya odachi thirupinathum ilama, avana thanila moozhuga kaaranama iruntha... Neenga Yanadana Rani nu oru character ula kondu vareenga ipo 🤦‍♀️🤦‍♀️ avan love panalanu therinjathukae avana entha stage ku kondu vanthu Iruka.. ipo neenga pani Iruka velaiku aduthu yenna nadaka poguthoooo😱😱😱😱
ரணி அவனோட காதலிபா. எத மறந்தாலும் காதலியை மறக்கிறது நியாயமா தர்மமா அடுக்குமா சொல்லுங்க. அந்த நிலையிலும் அவள நினைச்சிருக்கான்னா எம்பிட்டு உயர்ந்த காதல். ஹீ ஹீ ஹீ:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கார் ஓடிக்கொண்டிருக்கும் போது நிப்பாட்ட முயற்சி செய்து அவனை ஆபத்தில் தள்ளி விட்டுட்டு அப்புறம் அவனை காப்பாற்ற வில்லை என்றால் எப்படி

நயனிமா இது என்ன ரனிய லவ் செய்வதாக சொல்கிறான் இந்த அவ்வி என்ன நடக்குது இங்கே
ஹா ஹா காதல்மா காதல். பின்னாடி வரும்யா. காத்திருங்க:love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் எபி...
விதற்பரையின் மனோதிடம் பாராட்டத்தக்கது.. அதேபோல் அவ்வியும் ஆபத்தான நேரத்தில் அவளைக் காக்கத்தானே நினைத்தான்..
அடுத்த எபிக்காக காத்திருக்கிறோம் சிஸ்...
நிச்சயமா அவனும் அவளைக் காப்பாத்தத்தான் நினைச்சான். அவனும் நல்லவன்தான்யா. சொன்னா நம்புறானுங்கோயில்லையே. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அடக்கடவுளே இத்தனை
கஷ்டப்பட்டு காப்பாத்திட்டா
அவன் புலம்பல் எல்லாம்
சின்ன வயதில் நடந்த விஷயங்கள்
ஆனா இந்த ரனி அவள பத்தின
புலம்பல்
என்ன நடந்தது
ரனி பத்தி பின்னாடி வரும்பா. காத்திருங்க... ஒவ்வொன்னா வெளில வரும்:love::love::love::love:
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? காலையில் அழகாக தோன்றிய அந்த வெண்மை நிறைந்த அழகான இடம் அவர்கள் கொஞ்சம் நிலை தவறியதால் இப்போது விகாரமாகவும் ஆபத்தாகவும் காட்சி அளித்து அனைவரையும் பயமுறுத்தி இருவரும் என்ன ஆவார்களோ என்று எங்களையும் பயமுறுத்தி, காதல் கொண்ட நெஞ்சம் தன்னவனை காப்பாற்றிய பதிவு... அருமை சிவா...

வாகனம் செல்லும் நிலையை புரிந்து கொண்ட அயன் அந்த நிலையிலும் தன்னவளை கீழே விழ வைத்து காப்பாற்றியது அழகென்றால் ஐந்தடி பனியை உடைந்து மூழ்கிய வாகனத்தில் மயங்கி சுய நினைவு இல்லாத நிலையில் இருக்கும் ஒரு திடகாத்திரமான ஆறடி மேல் உள்ள ஆண் மகனை காதல் கொண்ட மனம் அவனை காப்பாற்றியது அழகோ அழகு...

அப்பப்பா! என்னவொரு அங்குல அங்குலமான செயல்கள்... சிவா காதல் கொண்ட மனமான தற்பரையின் தவிப்புடன் கூடிய அயனை காப்பாற்ற அவள் போராடிய போராட்டத்தை எங்கள் கண் முன் கொண்டு வந்து ஹா என்று வாயை பிளந்து அடுத்து என்ன நடக்க போகிறதோ என்று எங்களை பார்க்க வைத்தீர்கள் பாருங்க அங்கே நிற்கிறீர்கள் நீங்க... அனைத்தும் எங்கள் கண் முன்... அற்புதம் சிவா!!!

ஆனால் அக்குளிரில் நடுங்கும் மரணத்தின் விளிம்பை தொட்டு விட்டு வந்த அயனின் சுயநலமில்லாத பேச்சுகள் அவன் சிறு வயதின் நினைவுகள்... ஜான்சியையும் அவன் ப்ரோவையும் இன்னும் தேடி கொண்டே இருக்கிறான்... அவர்களால் மட்டுமே தனக்கு ஏற்பட்டுள்ள துன்பத்திலிருந்து விடுவித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை...

ஆபத்து வந்தால் இவன் சிறு வயதில் எவளோ ஒருவள் செய்த செயலால் இப்பொழுதும் நடுங்கும் அயன்... தற்பரை அயனை புரிந்து கொள்வாளா?

இருந்தாலும் அயன் ரனியை காதலிப்பதாகவும் அவனுடன் வந்து விடும் படி சொன்னதை கேட்ட தற்பரைக்கு நெஞ்சம் தாங்குமோ? அதுவும் அவன் சுயநினைவு இல்லாத நிலையிலும் புலம்புகிறான் என்றால் அவ்வளவு ஆழமாக அந்த ரனி இவன் மனதில் பதிந்துள்ளாளா?

சரி சிவா ஏதோ முடிவெடுத்து விட்டீர்கள் நடத்துங்கள்..

பெண்ணிற்கு உடல் வலிமை இல்லை என்றாலும் தன் சரிபாதிக்கும் தன் குழந்தைக்கும் ஏதாவது என்றால் தவித்து தன் மன வலிமையால் பலம் பெற்று அவர்களை காப்பாற்றி விடுவாளாம்... பெண் நினைத்தால் எதையும் செய்யும் மன வலிமையை தாங்கள் தங்கள் எழுத்துக்களால் எங்களை பிரமிக்க வைத்து விட்டீர்கள்..

அபாரமான பதிவு சிவா... வாழ்த்துக்கள்...
 

Srisuri

Bronze Winner
ரணி அவனோட காதலிபா. எத மறந்தாலும் காதலியை மறக்கிறது நியாயமா தர்மமா அடுக்குமா சொல்லுங்க. அந்த நிலையிலும் அவள நினைச்சிருக்கான்னா எம்பிட்டு உயர்ந்த காதல். ஹீ ஹீ ஹீ:love::love::love::love:
Unga tone hey sari ilaye 🤔🤔🤔
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? காலையில் அழகாக தோன்றிய அந்த வெண்மை நிறைந்த அழகான இடம் அவர்கள் கொஞ்சம் நிலை தவறியதால் இப்போது விகாரமாகவும் ஆபத்தாகவும் காட்சி அளித்து அனைவரையும் பயமுறுத்தி இருவரும் என்ன ஆவார்களோ என்று எங்களையும் பயமுறுத்தி, காதல் கொண்ட நெஞ்சம் தன்னவனை காப்பாற்றிய பதிவு... அருமை சிவா...

வாகனம் செல்லும் நிலையை புரிந்து கொண்ட அயன் அந்த நிலையிலும் தன்னவளை கீழே விழ வைத்து காப்பாற்றியது அழகென்றால் ஐந்தடி பனியை உடைந்து மூழ்கிய வாகனத்தில் மயங்கி சுய நினைவு இல்லாத நிலையில் இருக்கும் ஒரு திடகாத்திரமான ஆறடி மேல் உள்ள ஆண் மகனை காதல் கொண்ட மனம் அவனை காப்பாற்றியது அழகோ அழகு...

அப்பப்பா! என்னவொரு அங்குல அங்குலமான செயல்கள்... சிவா காதல் கொண்ட மனமான தற்பரையின் தவிப்புடன் கூடிய அயனை காப்பாற்ற அவள் போராடிய போராட்டத்தை எங்கள் கண் முன் கொண்டு வந்து ஹா என்று வாயை பிளந்து அடுத்து என்ன நடக்க போகிறதோ என்று எங்களை பார்க்க வைத்தீர்கள் பாருங்க அங்கே நிற்கிறீர்கள் நீங்க... அனைத்தும் எங்கள் கண் முன்... அற்புதம் சிவா!!!

ஆனால் அக்குளிரில் நடுங்கும் மரணத்தின் விளிம்பை தொட்டு விட்டு வந்த அயனின் சுயநலமில்லாத பேச்சுகள் அவன் சிறு வயதின் நினைவுகள்... ஜான்சியையும் அவன் ப்ரோவையும் இன்னும் தேடி கொண்டே இருக்கிறான்... அவர்களால் மட்டுமே தனக்கு ஏற்பட்டுள்ள துன்பத்திலிருந்து விடுவித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை...

ஆபத்து வந்தால் இவன் சிறு வயதில் எவளோ ஒருவள் செய்த செயலால் இப்பொழுதும் நடுங்கும் அயன்... தற்பரை அயனை புரிந்து கொள்வாளா?

இருந்தாலும் அயன் ரனியை காதலிப்பதாகவும் அவனுடன் வந்து விடும் படி சொன்னதை கேட்ட தற்பரைக்கு நெஞ்சம் தாங்குமோ? அதுவும் அவன் சுயநினைவு இல்லாத நிலையிலும் புலம்புகிறான் என்றால் அவ்வளவு ஆழமாக அந்த ரனி இவன் மனதில் பதிந்துள்ளாளா?

சரி சிவா ஏதோ முடிவெடுத்து விட்டீர்கள் நடத்துங்கள்..

பெண்ணிற்கு உடல் வலிமை இல்லை என்றாலும் தன் சரிபாதிக்கும் தன் குழந்தைக்கும் ஏதாவது என்றால் தவித்து தன் மன வலிமையால் பலம் பெற்று அவர்களை காப்பாற்றி விடுவாளாம்... பெண் நினைத்தால் எதையும் செய்யும் மன வலிமையை தாங்கள் தங்கள் எழுத்துக்களால் எங்களை பிரமிக்க வைத்து விட்டீர்கள்..

அபாரமான பதிவு சிவா... வாழ்த்துக்கள்...
அற்புதமான அபாரமான கருத்துப் பகிர்வு. உங்கள் ரசனைக்கு நான் அடிமைபா. ஆமாம் நீங்கள் சொல்வது சரி, பெண்ணுக்கு உடல் வலிமை இல்லையென்றாலும் கூட மனவலிமை ஆணைவிட அதிகமானதுதான் இல்லையா. அவளுக்கு உள்ள தைரியம் எந்த ஆண்மகனுக்கும் வந்துவிடாது என்பதுதான் நிஜம். மிக அழகாக அற்புதமாக சொன்னீர்கள்.:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top