All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தொலைதூரத்தில் வெளிச்சம் நீ... கருத்துத் திரி

Status
Not open for further replies.

Sudhan

Active member
Nice ud sis. நீங்கள் கொஞ்சம் நல்லவங்க தான் எங்கே இரண்டு பேரையும் பிரிச்சிரிவிங்கோளோணு நினைச்சேன்? அது எப்படி எங்களை அப்பாடினு இருக்க விடாம யுடியை முடிக்கிறிங்க . ரனிய இப்போ எதுக்கு கொண்டு வந்திங்க😡😡
 

Srisuri

Bronze Winner
Hi Nayanima 👿👿
Ungalala yenna pana mudiyuma atha sirapa paneeteenga pola👿👿 ama yaar antha Rani??🤔🤔🤔 Irukura kuzhapam pathathanu pudusa onu kelapi viteengalae epadi Nayanima 🤦‍♀️🤦‍♀️ ungala yenna panalam😏😏😏 antha ponnu paavam kashtapattu yepadiyo vandiya odachi thirupinathum ilama, avana thanila moozhuga kaaranama iruntha... Neenga Yanadana Rani nu oru character ula kondu vareenga ipo 🤦‍♀️🤦‍♀️ avan love panalanu therinjathukae avana entha stage ku kondu vanthu Iruka.. ipo neenga pani Iruka velaiku aduthu yenna nadaka poguthoooo😱😱😱😱
 

Banumathi Balachandran

Well-known member
கார் ஓடிக்கொண்டிருக்கும் போது நிப்பாட்ட முயற்சி செய்து அவனை ஆபத்தில் தள்ளி விட்டுட்டு அப்புறம் அவனை காப்பாற்ற வில்லை என்றால் எப்படி

நயனிமா இது என்ன ரனிய லவ் செய்வதாக சொல்கிறான் இந்த அவ்வி என்ன நடக்குது இங்கே
 

K.Venigovind

Well-known member
சூப்பர் எபி...
விதற்பரையின் மனோதிடம் பாராட்டத்தக்கது.. அதேபோல் அவ்வியும் ஆபத்தான நேரத்தில் அவளைக் காக்கத்தானே நினைத்தான்..
அடுத்த எபிக்காக காத்திருக்கிறோம் சிஸ்...
 
அடக்கடவுளே இத்தனை
கஷ்டப்பட்டு காப்பாத்திட்டா
அவன் புலம்பல் எல்லாம்
சின்ன வயதில் நடந்த விஷயங்கள்
ஆனா இந்த ரனி அவள பத்தின
புலம்பல்
என்ன நடந்தது
 
Status
Not open for further replies.
Top