KomathiRameshkumar
Member
ஏன் நயனிமா இந்த ரனி யாருசாரோட முன்னால் காதலியா? இல்ல இன்னாலா யோவ் எவ்வளவு தான் எங்க madam தாங்குவாங்க இருக்கு இருக்கு எல்லாம் வட்டியும் முதலுமாய் வாங்கும் போது ம்ம்ம் ஆனாலும் madamமின் மன தைரியம் Superb எப்பொழும் பெண்ணிற்கு மன தைரியம் அதிகம் என்பதை நிருபித்து விட்டாள் விதற்பரை