All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

குமரியின் வடிவில்
குழந்தை ஒன்று
கும்மாளம் போட்டாலும்....
குமரி உள்ளம்
குமுறும் வேளை
காதல் அன்பன் விடுவானா..?

பட்டதெல்லாம் போதுமென்று
காளை மனம் நிமிர்ந்தாலும்.....
கொண்டவளை கலங்கவிட்டு
காதல் மனம் தவிக்கவிட்டு
காதலை தொலைப்பானோ...?

அருமை ராஜி, இயல்பு கெடாமல், தேடும் காதல், தொலைத்த காதலை விட பேரழகு.
வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
ரொம்ப நன்றி... மித்ரா...

செம. கவிதை கமெண்ட்.. .. மீண்டும் மீண்டும் படித்தேன்..
காப்பி செய்து வச்சுக்கிட்டேன் ..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிம்மா .... செம சூப்பர் யூடி & நீங்க எப்பவும் போல சூப்பர் பாஸ்ட் .
தேனு தன் காதலை உணர்ந்ததும் விக்ரமாதித்தியா மாறிட்டா .... சளைக்காமல் கௌதமையும் அவன் மனசையும் புரிஞ்சுகிட்டு விடாமல் போராடுறா .... வெரி குட் .அவ போராட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் . என்ன திடீரென தேனுக்கு சப்போர்ட் பண்றேன்னு பார்க்குறீங்களா ?அவ ஜெயிச்சே ஆகனும் .... அப்பதானே என் கௌதம் உண்மையான சந்தோஷத்தோட இருப்பான் .... அதுக்குத்தான் .
கௌதம் கண்ணா நீ எப்பவும் போல என்ன செஞ்சாலும் அசத்துறியே .... அது என்ன மேஜிக் ? அக்காகிட்ட போன்ல கல்யாணத்துக்கு ஒகே சொன்னது நிஜமா இல்லை பொய்யா ? சஸ்பென்ஸ் ராஜி வழக்கம் போல என்னை இப்படி டென்ஷன் ஆக்கிட்டீங்களே .....
நன்றி ஊர்மிளா... செம கமெண்ட்...
தேனு இன்னும் அசத்தி உங்க மனதை கவருவாள்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji ud semma entertainmenta irunthathu thennuvoda activities pakkumpothu semma comedya irunthathu, oru nalluke kannakatuthey pavam gowtham yeppadi intha pisasu kuttya samalika poran. Thenu intha epila than unmela oru soft corner vanthuruku ippadiye gowtham pinnala suthite love torcher kodu kandipa unnoda imsai thangama yethupan.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நன்றி... மித்ரா...

செம. கவிதை கமெண்ட்.. .. மீண்டும் மீண்டும் படித்தேன்..
காப்பி செய்து வச்சுக்கிட்டேன் ..
ஓஹ், ராஜி. இன்றைய பதிவு நிச்சயம் மிக மிக அற்புத நடை
 

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொட்டும் தேனியாய்
தேனவள் வார்த்தையை கொட்டிவிட்டாள்
காதல் கொண்டு
தேடல் தொடங்கியபோது
விரும்பி வந்தது
விலகி செல்கிறது
இன்று விலகும் போது உணர்ந்த காதலை
உன்னை விரும்பியபோது உணராது
தொலைத்துவிட்டாய்
காதலில் விரும்பி தொலையாமல்
தேடலில் தொலைந்த இவர்கள்
தேடி கிடைக்கும் காதலில்
தன்னையே தொலைப்பார்களா???

நன்றி ஜீஜி
 

Miyaa

New member
Sissyyyy

Final ah kandipiduchu read pani mudichitennnn n
Haiyaaaaa jolly jolly
Missed u honey n cowboy ?
Semmmaaaa uds
Chance eh illaaaa
Pakathula irunthu paakara feeel ????
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொட்டும் தேனியாய்
தேனவள் வார்த்தையை கொட்டிவிட்டாள்
காதல் கொண்டு
தேடல் தொடங்கியபோது
விரும்பி வந்தது
விலகி செல்கிறது
இன்று விலகும் போது உணர்ந்த காதலை
உன்னை விரும்பியபோது உணராது
தொலைத்துவிட்டாய்
காதலில் விரும்பி தொலையாமல்
தேடலில் தொலைந்த இவர்கள்
தேடி கிடைக்கும் காதலில்
தன்னையே தொலைப்பார்களா???

நன்றி ஜீஜி
அருமை தியா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji ud semma entertainmenta irunthathu thennuvoda activities pakkumpothu semma comedya irunthathu, oru nalluke kannakatuthey pavam gowtham yeppadi intha pisasu kuttya samalika poran. Thenu intha epila than unmela oru soft corner vanthuruku ippadiye gowtham pinnala suthite love torcher kodu kandipa unnoda imsai thangama yethupan.
ஹா...ஹா...சூப்பர் கமெண்ட் கவிதா...
ரொம்ப நன்றி...
அடுத்த யூடி போட்டுட்டேன் அதில் பாருங்க... இன்னும் அசத்துவா...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொட்டும் தேனியாய்
தேனவள் வார்த்தையை கொட்டிவிட்டாள்
காதல் கொண்டு
தேடல் தொடங்கியபோது
விரும்பி வந்தது
விலகி செல்கிறது
இன்று விலகும் போது உணர்ந்த காதலை
உன்னை விரும்பியபோது உணராது
தொலைத்துவிட்டாய்
காதலில் விரும்பி தொலையாமல்
தேடலில் தொலைந்த இவர்கள்
தேடி கிடைக்கும் காதலில்
தன்னையே தொலைப்பார்களா???

நன்றி ஜீஜி
வாவ் சூப்பர் பேபி...

அதுவும் அந்த கடைசி நான்கு வரிகள் தான் இந்த கதையே.. சூப்பர் பேபி...
 
Top