All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Ishani

Well-known member
Hi sis
Surprise a irunthuchy yesterday UD poatikinga thank you for the UD
Aduthu enna panna poaraloa intha hany ...?
Waiting 4r the next UD sis
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேனு அவனுக்கு சஸ் க்கா மஸ் க்கா போட try பண்ணுவது, அதை அவன் ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் தவிப்பது..அவன் தன் வேதனையை வார்த்தை வடிவமாக்குவது..அவள் தன் வலியை முழுங்குவது..ஒரே எமோஷனல் எபி...
இவனா கல்யாணம் பண்ண போறான்..நம்ப முடியவில்லை... வில்லை.. லை...

இனி என்ன பண்ணுவா தேனு...waiting
 
Ipovachu thenu ku purunjuthe mam gowtham oda love....but ipo it's her turn avana maara vaikurathu?....really very interesting mam???awesome ud....eagerly waiting for the next uds ??
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
RAAJIMA

thenu ippamum gowtham paduthura? gowtham evlo kastapatrupaan manasukkulla ipdi oru mudivu edukka?

stupid thenu. nanna thitta thaan varathu? entha nambikaila avan marupadi sarinnu soluvaan. gowtham un getha katu chellam.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aga adradidiya irangitale
Gotham gethuuu maintain pandraru
Super dear
நன்றி சாரு....

இனி வரும் யூடிகள் சோகமும் ரகளையுமாய் இருக்கும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai rajikka
Thenu and Gowtham uraiyadal super. Arumaiya ezhuthiyirukkeenga.heart touching.gowtham nee patta kastatha un honeyum paduvaannu therijum ippadi pandraye.
ரொம்ப நன்றி....வர்ஷிகா...

அந்த கஷ்டம் வேண்டாம் என்று தான் அவளை விலக சொல்கிறான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai raji ,
Nice ud.paavam pa namma gow boy."naan ungala love panren , neengal thaan enakku venum" endru solli solli intha thenu namma gowthamoda manasa innum valikka seyyura.paakkalaam intha gowtham evvalovu thaan thaakku pidikkirannu.

Thx for giving uds daily.
நன்றி நாகலட்சுமி...

சரியாக சொன்னீங்க.. அவன் காதலிக்கும் போதும் இரணமாய் இருந்தாள்... இப்பொழுது அவள் காதலிக்கிறேன் என்று சொல்லும் போதும் இரணமாய் தான் தெரிகிறது.
 
Top