All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semna semma... Thenu gowtham ah paathathum avalloda feelings அப்பா அப்பா semma ah describe panni இருந்திங்க mam Super... Iva இப்படி பைத்தியமா இருந்து இருக்கா அவன் mela apprama ஏன் இப்போ naa வீடு ku pooganum வீடு ku pooganum nu பாடம் padikira தனிமை la இருக்க கஷ்டம் ah இருக்கா avaluku.... Gowtham avalloda அந்த reactions ah lam வித்தியாசம் ah paakaran la..... Ava manasu fulla அவன் தான் இருகான்... Gowtham ku அக்கா vera இருகாங்க la super... Rendu love 😍 failure la hmmmm... Avanoda அக்கா சொன்னது தான் correct.... Avanoda உழைப்பையும்... புகழை yum miri avalloda காதல் avana ava kita ஈர்த்து irukaanum nu ethir paaththu இருந்து irukaan... அவன் avala avalloda காதல் ah kondaadanum nu nenaikiran... Paakalam enna aaga pooguthu nu... Super Super Super.. Eagerly waiting for next episode
நன்றி.. சித்ரா..

கௌதம் இன்னும் கவருவான் பாருங்க..

முதலில் சொன்னது போல் கற்றேன் காதலை முடித்த பிறகு இதன் யூடிகள் தருகிறேன்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis.கௌதம் தன் வாழ்க்கை துணையுடன் கொண்டாடும் காதலை கூறியது அழகு sis.
எஸ்... கௌதமின் எதிர்பார்ப்பை தேனு பூர்த்தி செய்வாளா என்பதே கதை

கற்றேன் காதலை முடித்த பின் இதன் யூடிகளை தருகிறேன்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Goutham Oda wife Mela vekkapora love pathi sonnathu very nice sis... Thenu intha love kku yettravala irupala..... waiting for next update sister.....
நன்றி..

கௌதம் அவள் எதிர்பார்த்த மாதிரி இருக்கிறான்.. அவள் எப்படியோ அதுதான் கதை..

கற்றேன் காதலை முடித்த பின் இதன் யூடிகளை தருகிறேன்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Next ud epo mam?
அடுத்து ஆதியிவன் என்று பாதியில் நிறுத்திய கதையை தொடங்க இருக்கிறேன்..

மேலும் இரு வாரங்கள் கழித்து இதன் யூடிகளை போட ஆரம்பிக்கிறேன
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியிவன் என்ற கதையை தொடங்கிவிட்டேன்.

இதன் யூடிகளை மேலும் இரு வாரங்கள் கழித்து ஆரம்பிக்கிறேன்
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... Thenu ku avan mela ஈர்ப்பு ah இருந்ததது இப்போ காதல் aaidicha ... . Avanoda status avala ava kita nerunga விடாமல் seithunu nenaikiran... ஆனா semma ah site adikira avana avan ah avvallavu love 😍 pannitu appram ஏன் இப்போ avana vittutu pooganum nu ஒரே பிடிவாதம் ah இருக்கா... Gowtham ku ava mela கொஞ்சம் கொஞ்சம் feelings வர ஆரம்பிச்சிடுட்சி... Yaarukum தெரியாமல் அவனே avaluku program correct பன்னி கொடுத்து ava thappa சரி panni நீ நடத்து ராஜா... Ava நினைவு தாங்காமல் ava kita pesanum nu இவன் இங்க decide பண்றான்.... அங்க avaluku மாப்பிளை paathukitu இருகாங்க.. Enna aaga pooguthoo தெரியல... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
நன்றி... சித்ரா..

ஏன் விட்டு போக நினைக்கிறாள் என்று தெரியும்.. இதுவரை தேனுவோட ஈர்ப்பை தானேபார்த்தீங்க இனி கௌதமோட காதலை பார்ப்பீங்க
 
Top