All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Chitra Balaji

Bronze Winner
Hey super Super Super mam... Naa இந்த story படிச்சது இல்ல..... Super... Nice starting.... Gowtham... Thenu... Thenu வீடு ku theriyama கல்யாணம் pannikitaala avana.... எல்லாம் therinji தானே கல்யாணம் panni irupaa இப்போ என்ன ஆச்சி... Eagerly waiting for next episode
 

Samrithi

Well-known member
Nice starting sis... Gowtham thenu vittuku theriyama marriage panikitangala? Epo thanimai avala miratutho athan avana pirinchu poitanumnu ninaikirala?
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh raaji story mudinchacha one week out of station
Read panna mudila... Hoom
Raji Story Link ah Kanom ?? One Week Thana Site Pakkam Varala ??? Athukulla Story Mudinchatha
Mam please send me the TTU link. I cant open the missing epi
ஹாய்... பிரெண்ட்ஸ்...

போன முறை நீங்க மிஸ் செய்த இந்த கதை..


"தேடி தொலைத்தேன் உன்னை..!" யை மறுபடியும் ரீரன் செய்கிறேன்... படிக்க விருப்பமுள்ளவங்க படிக்கலாம்..

போன முறை தவிர்க்க முடியாத காரணத்தால் லின்க் எடுத்து விட்டதிற்கு ஸாரி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo Mam I live ur story last 3updates padikavae illa pls adhu mattum konjam kudunga Mam pls.....
மறுபடியும் TTU கதையை ரீரன் செய்கிறேன் படிச்சுக்கோங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi mam...actually romba naal aprm page ku vantha vanthathum frst paduchathu unga stry tha ....half tha read pannirupan...athukulaium link delete pannnitinga......padikanum nu romba aasaiya irukku..frst 2 epi ready pannum poothe enaku romba piduchuthu...next ennna nadanthurukum nu ore tension...so oru reqst...pls one day maatum link opn pandringala....pls pls pls
மறுபடியும் இந்த கதையை ரீரன் செய்கிறேன் படிச்சுக்கோங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi mam naan 21ud varai read panni vidden athan piraku mudiyavilla plz help me.
thank you
இந்த கதையை மறுபடியும் ரீரன் செய்கிறேன் படிச்சுக்கோங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey super Super Super mam... Naa இந்த story படிச்சது இல்ல..... Super... Nice starting.... Gowtham... Thenu... Thenu வீடு ku theriyama கல்யாணம் pannikitaala avana.... எல்லாம் therinji தானே கல்யாணம் panni irupaa இப்போ என்ன ஆச்சி... Eagerly waiting for next episode
நன்றி.. சித்ரா..

என்ன நடந்தது என்று கதையின் போக்கில் தெரிந்து கொள்ளுங்கள்..

நிச்சயம் உங்கள் மனதை அசைத்திடும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice starting sis... Gowtham thenu vittuku theriyama marriage panikitangala? Epo thanimai avala miratutho athan avana pirinchu poitanumnu ninaikirala?
நன்றி.. ஷம்ருதி..

தேனு ஒரு வி்த்தியாசமான கதாபாத்திரம்.. எப்படியென்று போக போக தெரியும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice title..... super ebi sis...
நன்றிங்க.. ☺☺

அடுத்த எபி போட்டுட்டேன்.. படித்து விட்டு எப்படியிருகென்று சொல்லுங்க..
 
Top