All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Chitra Balaji

Bronze Winner
இவ thaan avanoda life la entry ஆகி இருக்கா avana company la tieup vechi avala America poriya nu ketathuku avalaave othukitu America kalambitaa iva thaan first step எடுத்து vechi இருக்கா... Avanoda photo VA பாத்தே ava mela ஈர்ப்பு appram enna இப்போ ethuku avana vittutu ponum ponum nu solra avala அந்த வீடு la தனியா இருக்க முடியலைய அவன் தான் avanodaye kupiraane போக வேண்டியது தான் ah... ஏன் அவன் kuda yum போக maatengira... Loose ah ava... Avalloda அக்கா vuku enna aachi avanga husband oda illa ah... Ethuku paakara மாப்பிளை எல்லாம் வேண்டாம் வேண்டாம் solra.... பிடிவாதம் ஜாஸ்தி nu nenaikiran... Super Super Super mam.. Semna semma episode... Eagerly waiting for next episode
 
Sudha RK

Bronze Winner
தேனு.... பயங்கர வாலு பொண்ணா😁.... கெளதம் கூட கனவுலயே காதலா 😍😍... சூப்பர் எபி சிஸ் 😍😍....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி.. சித்ரா..☺☺

ஹா..ஹா.. அவ கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர், லைவ்லி கேரக்டர் ஆனால் அவளோட குணம் கௌதமின் வாழ்வில் என்ன மாற்றங்கள் ஏற்படுத்த போகுது என்பது தான் கதையே..

அடுத்த யூடி போட்டுட்டேன்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேனு.... பயங்கர வாலு பொண்ணா😁.... கெளதம் கூட கனவுலயே காதலா 😍😍... சூப்பர் எபி சிஸ் 😍😍....
நன்றி.. சுதா..☺☺

ஹா..ஹா.. அவ கனவுலேயே அவன் கூட டூயட் பாடிட்டு இருத்திருக்கலாம் என்று நினைக்க வச்சுருவா..😛

அடுத்த யூடி போட்டுட்டேன்
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semna semma... Thenu gowtham ah paathathum avalloda feelings அப்பா அப்பா semma ah describe panni இருந்திங்க mam Super... Iva இப்படி பைத்தியமா இருந்து இருக்கா அவன் mela apprama ஏன் இப்போ naa வீடு ku pooganum வீடு ku pooganum nu பாடம் padikira தனிமை la இருக்க கஷ்டம் ah இருக்கா avaluku.... Gowtham avalloda அந்த reactions ah lam வித்தியாசம் ah paakaran la..... Ava manasu fulla அவன் தான் இருகான்... Gowtham ku அக்கா vera இருகாங்க la super... Rendu love 😍 failure la hmmmm... Avanoda அக்கா சொன்னது தான் correct.... Avanoda உழைப்பையும்... புகழை yum miri avalloda காதல் avana ava kita ஈர்த்து irukaanum nu ethir paaththu இருந்து irukaan... அவன் avala avalloda காதல் ah kondaadanum nu nenaikiran... Paakalam enna aaga pooguthu nu... Super Super Super.. Eagerly waiting for next episode
 
Mohana govindaraj

Bronze Winner
Super sis.கௌதம் தன் வாழ்க்கை துணையுடன் கொண்டாடும் காதலை கூறியது அழகு sis.
 
Sumigopi

Well-known member
Goutham Oda wife Mela vekkapora love pathi sonnathu very nice sis... Thenu intha love kku yettravala irupala..... waiting for next update sister.....
 
Top