All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
superb raji akkkaaaa...... Ipadiyum thelivilladha characters irukaranga....avangalukku Enna vennumo adhai sariya decide panni thelivu oru mudivukku vara avaanga rombave kuzhapikaranga.....yes... I too excited to read how do you get this character into this story.... epadi finish panna poringalonu konjam bayamave irundhuchipa....

But beautiful story finishing dear....

Nichayamai... Gowtham and thenu can't forget them.....

Vazhthukkal raji Akka....
ரொம்ப நன்றி... பாரதி...

ஆமாம்..சில கதைகளில் இந்த மாதிரி கேர்க்ட்டர்களை வில்லி என்று சித்தரித்திப்பார்கள்.. ஆமாம் தேனு வில்லி தான்..
Antihero மாதிரி.. Antiherion..??
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மண நாள் மனம் மறுநாள் தொடர வில்லையே
மரணிக்கும் நாள் இதுவே என மருகிட வைத்தாயே
உயர் அறியா உயிர் வதை செய் திட்டாய்
பிள்ளையாய் வளர் கிள்ளையாய் மொழிந்திட்டாய்
பறித்தாய் உயிர் பறவை ஐ பார்வையில்
மலைத்தாய் மனம் துடித்தாய் என் பிரிவினில்
தொலைத்தேன் இனி அடையேன் என நினைத்தேன்
தொலையேன் உன்னை பிரியேன் என அனைத்தேன்.....



Good work raj .... viruppukum verupukkum ulla idaveli arindhu vittu koduthaal uvakai perughum ....
Keep up the good work
வாவ்..sj சூப்பர்...

கௌதம் தேனுவை பிரிந்திருக்கும் போது பொருத்தமாய் இருக்கும் உங்கள் வரிகள்...

ரொம்ப நன்றி...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji sissi... an awesome epi.... from the beggining the story moved intrestingly... there was no lag in the stoy...i love gowtham darling(machan) hi hi hi... becos u like and .receipted character as u said... he proved his love every second in everywhere in allowed her to go back to india.. anga nikrann gowtham machan.... sis i like the most and attracted by ur writing is the 3days pure veg dating ha ha ha ha.... and the candlight donner epi.... then every epi which gowtham in india... then thenu..i like thenu from starting.... sis the way u bring her to get back to gowtham n understand her love towards gowtham s an awesome... casually it happens not in forced... thanks for the wonderful story... Its pleasure to read... n thanks for giving the story without intteruption even the site s not working.... so thoivu varama padika mudinjuthu engala enjoy panna mudinjuthu... love u always.. and may god bless uu ever u n ur family
செம கமெண்ட் ... ரொம்ப நன்றி ரூபா...

எஸ்.... தேனு இந்தியா வந்தவுடன் கௌதமை பிரிந்த துயரால் காதலிக்க ஆரம்பித்தாள் என்று இருந்திருந்தால் செயற்கையாய் இருந்திருக்கும்.. அதனால் அவள் மனதில் காதல் இயல்பாய் வரவேண்டும் என்று கவனமாக எழுதினேன்...

அதை குறிப்பிட்டு பாராட்டியதற்கு நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
overall story good but last ud innum konjam nalla koduthu irukalam
ரொம்ப நன்றி இமையா...

புரிகிறது... நீங்கள் கௌதம் தேனு கல்யாணவாழ்க்கையை எதிர்பார்த்திருப்பீர்கள்...
அப்படிதான் அனைத்து கதைகளிலும் வருகிறதே என்று கடைசியில் காமாட்சி, அம்புஜம், அலமு பேசும் வசனக்காட்சியிலேயே அவர்களது ஆறு வருட வாழ்க்கையை கொண்டு வந்துவிட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I enjoyed a lot mam.romance,love,comedy nu ellame perfect ah irundhathu.gautham attracts me a lot.thenu character mela konjam kovam vandhalum,avalum cute dhan.Gautham ooda manliness,thenu voda childishness nu overall ah super story and it is very close to my heart..rollar coaster and TTU madhiri innum neraiya story kudunga mam..and special thanks for this story
ரொம்ப நன்றி... யாமினி...

வித்தியாசமான எனது முயற்சிகளை நீங்கள் ஊக்குவிப்பது எனக்கு உற்சாகத்தை கொடுக்கிறது நன்றி...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி மா, congrats.. ஒரு full fledged லவ் ஸ்டோரி..காதல் என்பது காதலிப்பவரின் குறைகளையும் காதலிப்பது.. அதை நல்ல சொல்லி இருக்கீங்க..
லைஃப் ல எல்லாம் perfect -ஆ அமைந்திடாது..கௌதம் அங்குள்ள கலாசாரத்தில் சற்று ஊரியவன்..தேனு சரியான மாமி..சொந்த பந்தங்கங்களுடன் வாழ்ந்து ஒரு வட்டத்தில் இருந்து பெரிய உலகை பார்க்கும் கொஞ்சம் குழப்பவாத நாயகி..

சரி, தவறு தெரிந்தாலும் உணர்ச்சி வசப் பட்டு செய்து விட்டு பின்னர் வருந்துபவள்..

அவளை அவள் போக்கில் விடவும் முடியாமல், தன்னுடன் இணைத்து வாழ
கடைசியில்அவள் சம்மதித்தாலும் கொஞ்சம் ego கௌதம் க்கு...

அதுக்கு தேனு பண்ணின புது வித wallet இஸ்கிங் செம சிரிப்பு..கடைசி வரை அவள் குழந்தைத்தனம் மாறாது தான் highlight..

கௌதம் கரெக்டா சுவத்துல முட்டிக்கிட்டான்..அண்ட் அவன் இந்தியா திரும்பி வந்தது...நிறைய வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பண்ணினால் நல்லா இருக்கும்...

மொத்தத்தில் ஒரு lively ஸ்டோரி
நன்றி திஷி...

ஆம் தேனுவை சரியா கணிச்சுருக்கீங்க..
சிறு வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டு பெரிய உலகை பார்ப்பவள்....

கௌதம் தான்ஹைலைட் என்றாலும் இது தேனுவை பற்றிய கதைதான்...
 
Top