All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis what you are expecting me to say?such a wonderful characterisation Gowtham chance less.sema final kavidai Ada Ada arumai.superb manathu niraivana climax.
ரொம்ப நன்றி... பூவணி...

அந்த கவிதையில்.. தேனுவின் இந்த கதை அடக்கிவிடும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story is very nice. I like the wording u used in the story mam
Thedi tholaithen
Tholaithathai thedi
Thediyadu kidaithadu
Thediyadu kayil serthadu
And your last story end kavidhai.
வாவ்... இதையெல்லாம் கவனமாக படித்தீர்களா...

ரொம்ப நன்றி பிரியா...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
semma story. ovoru ud's rasikka vaiththadu. thenuvin innocent,gowthamin kambiram ellame kalakkal.
ரொம்ப நன்றி..சுமி..

இரண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர் தானே...???
 

தாமரை

தாமரை
hai raji unga ella storyilum oru ethirpparppu irukkum.athu polave "தேடி தொலைத்தேன் உன்னை" intha story yaiyum koduththu enga aarvathai thundi next ena next ena appdinu enga padikkum aarvaithirkku nalla virunthaka amaintha kathai raji ma.gowtham&then ivngala paththi solla varthaiye illa.avvalavu alaga avangaloda
கேரக்டர கொடுத்திருக்கிங்க.இதே என்னோட poster,
View attachment 331View attachment 332View attachment 333View attachment 334View attachment 335View attachment 336View attachment 337
ராஜி ma nan solla vanthathai sariyaka sonnena enru theriyavillai,irunthalum அஜ்ஜஸ் செய்துக்கோங்க.
"தேடி தொலைத்தேன் உன்னை" ஸ்டோரி சூப்பர் சூப்பர் சூப்பர்.
wow..super..pic mesg la ye...silirka vatchudureenga pop...super..pa
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
One of the best story I read . Gowthams characterisation really awesome . All r not perfect like our five fingers, same Thenu. Anyways at lest she realise gowtham true love finally. Miss TTU very much pls come with the good story ASAP . All the very best.
ரொம்ப நன்றி கலை...

பெஸ்ட் என்று சொல்லி என்னை பெருமைப்படுத்திட்டிங்க ...
நானும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow raji Super ending , silla storya padikum pothu namma mindla antha storyoda dialogues & characters yeppavum odikitte irukkum athumathiriyana oru story than thedi tholaithen unnai . Ithula mukiyama dialogues athuvum thenuvoda ayir basaya startingla irunthu end varikkum konchamkuda mathama koduthurinthinga, aduthathu conversation yellame yetharthama romba migapaduthama azhagha kondupoiyurinthinga. Naan yerkane sonna mathiri gowthamvoda biggest fan ana endula thenuvoda kulanthaithanamana pechulum avaloda activitieslum naan surrender agiten.yennaku inga time ippa 2.00am irunthalum naan storyka wait panni padichutu commentsa morning podalunu ninechen but manasu ketkama type pannituiruken appadina unga story yenthalavuku affect pannirukunu parunga.ine gowtham & thenuva kandipa miss panuven. Thanks for this wonderful story.
ரொம்ப நன்றி..கவிதா...

மணி இரண்டு வரை முழிந்திருந்து படித்தீங்களா..ரொம்ப சந்தோஷமாயிருக்கு... அன்ட் சாரி...

நீங்க ஆரம்பித்திலிருந்து போட்ட கமெண்ட்ஸ்...எனக்கு பெரிய பூஸ்ட்டாய் இருந்தது..
கடைசியில் நீங்களே..தேனுவிடம் கவிழ்ந்த கமெண்ட் படிச்சப்போ
வெற்றி வெற்றி குதிக்க தான் தோன்றியது..
ரொம்ப நன்றி கவிதா..
 
Top