All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super செம. யப்பா இரண்டு பேரும் மறுபடியும் ஒண்ணா சேர்ரதுக்குள்ள எத்தனை மனப்போராட்டம். Thank you for the story . I realy enoyed.
மிக்க நன்றி ❤
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Last epis padithuviten
Thanks a lot dear
Waiting to epilogue
மிக்க நன்றி ❤

எனக்கு நினைவிருக்கு.. நீங்க எதோ ஊருக்கு போயிட்டிங்கன்னு கமெண்ட் போட்டிங்க..

காத்திருந்து படித்ததிற்கு மிக்க நன்றி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Gowtham enna oru character😍😍😍.....Real life la ipdi oru person irupangala nu therila.... engayum honey ya vitu kodukala....Atlast honey mela poramai pada vachutinga,😋😋😋 .... Raji sis I red ur 2 stories...unga spl nu na feel parathu story la character s mindset dialogue ellame practicalla irukum....Here also honey s lik that.... Normal love stories la heroine was very talented or very homely...Or husband pana mistake accept panirupa....But here honey is lik us only....But Gotham love chanceless...Honey ya appidiye accept panikran... Really gowtham mathri husband kedachavanga lucky than
மிக்க நன்றி ❤

ஆமாம்.. தேனுவுடைய கேரக்டர் குழப்பமான கதபாத்திரமாக தெரியும்.. ஆனால் அவள் கதாபாத்திரம் தான் யதார்த்தமானது..

வாவ்.. மிக்க நன்றி. என் கதை முதலில் நான் படிப்பேன்.. எனக்கு நன்கு புரிய வேண்டும் . கதாபாத்திரங்கள் மனநிலை நன்கு புரிய வேண்டும். அப்பொழுது தான் கதையோடு பயணிக்க முடியும். என்னை திருப்திபடுத்திய பின்பே போஸ்ட் போடுவேன்.😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
romba romba supera irunthathu arumaiyana azhagana love story thenuvin veruppapadi avalin kudumbathinar anavarathu sammathattudan avalathu tirumanam nadanthu vittathu newyorkkil athavida grandaaga reception nadanthuvittathu subamana mudivu kadai arumai rasitthu paditthean superb love story gowtham anbu kaadal viyakka vaikirathu eppadi oru arumayana kadaiyai koduttha ungaluiku mika periya thanks mamanbudan(viji)
மிக்க நன்றி ❤

குடும்பத்தோடு ஒத்து வாழ்ந்தவள், மனதின் பாதையில் முடிவெடுத்து அதை தவறு என நினைத்து வந்துவிடுகிறாள். அதனால் அவளை குடும்பமே பெருமை பட வைத்துவிடுகிறான்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow sis semma lovely story. 😍😍😍😍 I enjoyed it a lot.
And as usual romance was too much😜😜😜😜

All our curse only Thenu is still tune light..... even after 2 kids🙄🙄🙄🙄🤣😂🤣😂😂

Sorry sis... today’s my mom’s birthday... celebrations was going on. So only it’s late to reply. I read in the gaps😅😅😅😅🤣😂
மிக்க நன்றி ❤

Regard my belated wishes to ur mom.😍
 
Top