All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hiiii sissy😍😍first of all thank u soo much for giving such a lovable story 😍😍title laye naan romba attract ayiten..neenga mudichatum full ah read pananumnu nenaichen,flow miss ayida koodathunu😅bt sissy really very impressive storyline😍end varaikum padikama iruka mudila😍end read panra varaikum vera ethulayum concentrate panna mudila😍😍avlo theevira fan ayiten unga writing Ku plus namma hero gowtham Ku😘😍😍😍chance eh ila sissy especially gowtham😍ena oru character😍ipdiyum kooda love panna mudiyumanu asanthuten😍😍thenu really romba lucky!ipdi oru lover,husband kedaikurathuku!bt epavum solra mathiri oru arumaiyana porul namma kitta irukum pothu athoda arumai theriyathu!!soo true in thenu's life!!!athuvum namma kasatapadama ,entha effort edukamale by luck namma lifela jackpot kedaicha kooda namaku athoda importance theriyurathu ila!!antha mathiri thenu,gowtham mathiri oru gentleman,lovable guy kedaichuta avana miss panita🙄😣😣intha visayathula enaku thenu mela sema kaduppu sissy😡😡innocence ok athukunu ipdiya makka irukurathu!!!😡avaluku epavum ava safe ah irukanum bt gowtham oda feelings pathi nenaichu pakave ila!!!😥😥😫romba asai patta teddy bear namaku kedaichatum atha rendu naal asaiya konjitu apuram thooki podura mathiri nenaichutale🙄😑athu atleast toys bt gowtham oda feelings ,love thenu Ku puriyathathu romba kastama pochu sissy🙄😑gowtham ena character sissy!😍😍thenu va oru angel mathiri treat panrathu,apuram ella situation layum avaluku importance kudukurathu,avan evlo periya position la iruntha kooda avan lover munadi atha perusa nenaikama love panrathunu pinnitan😍😍😍gowtham love Vera level sissy😍athuvum climax la kooda thenu va ava family kitta kooda vittu kudukama ella mistakes um avan panathunugra mathiri solra Po gowtham enga manasula strong ah idam pidichutan Sissy😍😍thenu va inum konjam sutha vitrukalam gowtham kaga😅😂worth ana aalu thaan namma hero😄😍thenu va kadaisi Varaikum athe love voda gowtham pathukitathala ava panna irritating visayangala ellam naanum manichuten pa😅😉irunthalum oru varutham😫🙄intha thenu girl gowtham oda love ahye moochu muttuthunu solitale😐😐ithuku munadi naan read panathum ashok -thanya story thaan😍I loved that story very much sissy😍bt ashok ah Vida ipa gowtham romba special ayitan😍😍😍😘love u sissy😍
வாவ்.. வாவ்.. வாவ்.. உங்க கமெண்ட் படிச்சு அசந்து நிற்கிறேன்.. மிக்க நன்றி ❤

ஷப்பா.. ஒரே கௌதம் புராணம் தான்.. அந்தளவிற்கு அவன் உங்களை கவர்ந்துவிட்டான் என்றால் ரொம்ப சந்தோஷமாக இருக்கு.. மிக்க நன்றி..

எஸ்.. அவளோட அந்த வார்த்தையால் தான் அவன் நொந்துப் போய் அனுப்பி வைத்துவிடுவான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Semma super awesome wonderful story sis...😍😍
Enna solrathune thrla sis chanceless story...
I'm very happyyyyyyyy💃💃💃💃💃 to read this story sis....🥰🥰🥰🥰
Gowdham what a man 😍😍 thenu very lucky sis Gowtham mathiri ORU husband kedaika🥰🥰🥰
(Nanum ♥️♥️Gowtham mela addict agetan sis💘💘💘💘💘💘💘💞💞💞💞💞💞💞💕💕💕💕💕)
TTU Story en heart ah touch paniruchu sis intha story ah ennala marakkave mudiyathu sis💞💞💞

Ipatha padika start Panna mathiri iruku sis but athukulla story finish😭😭😭😭😭feeling ah iruku sis... Gowtham and thenu ah romba Miss paduvom sis.....
Actually TTU real life la nadantha incident mathiri ye irunthuchu sis.....

Thank you for this wonder ful story sis😘😘
😘😘😘😘😘😘😘

Ungaloda writing way semma sis😘😘😘😘😘👌👌👌
வாவ்.. மிக்க நன்றி ❤

இந்த கதை படித்ததில் சந்தோஷம் உங்க கமெண்டிலேயே தெரிகிறது..😍😍 உங்க கமெண்ட் படித்து நானும் சோ ஹாப்பி..😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
superanna arumaiyana kaadal kadai unmaiyil ippadi oru kaadal iruppaana enpathu santhegam annalavan maathiri oru kaadalankidaipaana entru yeanga vaithuvittan thenuvin kanavu kaadalanaagavum aval virumbum koottu kudumba vaazhkaiyaivum avalukkaga yearpaduthi tharukiraan goetham kaadal alappareyathu solla varthaikale illai oru arumaiyana story koduttha ungalukku mika nandri,vazhthukkal paaraattukkal naan romba rasitthu padittha story mam anbudan(viji)
மிக்க நன்றி..❤

பிரமிப்பின் உச்சம் கௌதம் என்றால் யாதர்த்தத்தின் மிச்சம் தேனு..😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி Sis திகட்ட திகட்ட ஒரு லவ் ஸ்டோரி..அதுலயே மூழ்கிட்ட Feel..😍😍கௌதம் சான்ஸே இல்ல Reala இருந்தா நமக்கே ப்ரப்போஸ் பண்ண தோனும்...எனக்கு அவன் எடுக்குற 2 Decision படிக்கும் போது எனக்கு என்னையே பார்த்த Feel தான்...ஏன்னா அது எவ்ளோ வலிக்கும் அனுபவிச்சிருக்கேன்..இன்னும் சொல்ல போனா படிக்கும் போதே அழுதுட்டேன்..எப்பவுமே ஸ்டோரிஸ்ல இருக்குற Female character தான் மேக்ஸிமம் நம்மல பாதிக்கும் Bcoz sometimes நம்மளும் அந்த Prb face பண்ணிருப்போம் But first time இதுவரைக்கும் நான் படிச்ச எவ்ளோ ஸ்டோரிஸ்லயும் நான் என்னையே பார்த்த Feel வரல...ஒரு சின்ன difference கௌதம் 2nd decision stronga edukala but na atha romba stronga eduthiten...10yrs more poiduchi..20வயசுல நான் எடுத்த அந்த முடிவு இன்னும் என்ன வலிக்குற ஒன்னுதான்...ஆனா இந்த புதியபாதைல நான் ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன் ...இதுவும் கடந்து போகும்றது போல தாண்டி வந்துட்டேன்..ரொம்ப Thanks sis epdi oru love story thanthathuku...love this gautam very much 😍😍😍😍😘😘😘😘
வாவ்.. மிக்க நன்றி..❤❤

உங்க கமெண்ட் படித்து அவ்வளவு சந்தோஷமாக இருக்கு..

இவங்களோட காதல் உணர்வுகள், முடிவுகள், வலிகள் எல்லாம் உண்மையாலுமே நடக்குமா? ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்று எனக்கு ஒரு கமெண்ட் fbல வந்தது.

உங்க கமெண்ட் படிச்சு சந்தோஷமாக இருக்கு நன்றி😍
 
Top