All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

Thamizhselvi

Well-known member
முதல் முறை இந்த நாவலை வாசிக்கிறேன்.சுவைபட கொடுத்திருக்கிறீர்கள்.நன்றி.கொளதம் போல் இருந்தால் பெண்ணின் வாழ்வில் வசந்தம்தான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis pathidan padichen link kanum oneday matum link kudunga plz
Sis pls today matum link open panunga pls
Today matum link open panunga pa plz
Please open the link today madam
Iyooo nan ennum padichi mudikeala plz open the link
பிரெண்ட்ஸ்... லின்க் ஓப்பன் செய்தாச்சுன. ப்ளீஸ்... படிச்சுக்கோங்க.. நாளைக்கு லின்க் எடுத்திருவேன்..
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I love this story very much... Especially Gowtham character.. infact love nu solraku bathila adict nu solalam... Ethan time inda story padichurupenu enake theriyadhu... Thanks Raji akka give this book for me...
 

Sudha RK

Bronze Winner
சூப்பர் லவ் ஸ்டோரி ராஜிமா 😍😍...

கதையோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் கெளதம் தவிர யாரும் கண்ணுக்கு தெரியல😍....அவன் தான் முழுசா மனசை ஆக்கரமிச்சுட்டான் 😊....

அப்பப்பா என்ன ஒரு காதல் அவனுடையது.அவளுக்காக உருகி உருகி.... எல்லோரையும் அவனுக்காக உருக விட்டுட்டான் 😍😍....

தேனு...என்ன பொண்ணுடா இவன்னு தான் இருந்துச்சு 😬....அவனை புரிஞ்சுக்காம ரொம்ப பாடுபடுத்திட்டா 🙄....

எதுவுமே சுலபமா கிடைச்சா அதோட அருமை தெரியாது அப்படினுவாங்க...அதுபோல தான் இருந்துச்சு இவளை பார்த்தா...

கெளதம் அவனோட லவ்வ சொல்லி ஈஸியா ஏத்துக்கிட்டதால...அவன் அருமை தெரியாம ஈஸியா விட்டுட்டு போய்ட்டா😠.. .

ஒரு முடிவுல உறுதியா இருக்க மாட்டாளா இவனு கோவம் தான் இவ மேல😤😤.... ஆனா கடைசியா ஓரளவுக்காவது நேர் செய்யுற மாதிரி அவளோட காதலை உணர்ந்து... அவன் பின்னாடியே சுத்தி சேர்ந்தனால மன்னிச்சிடலாம் 😁....

தேனு... அவளோட குடும்பத்தை நினச்சு தான் அந்த பயம் பயந்தா.... ஆனா அவங்க ஈஸியா ஏத்துக்கிட்டது ஆச்சர்யம் தான் 😊...

மொத்தத்துல சூப்பர் ஸ்டோரி.... செம பீல் ராஜிமா 👍👍👏👏👏😍😍😍😍....
 
Top