All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கருத்து திரி

Indhumathy

Well-known member
Super ❤️
ஹ்ரித்திக் நிவி ரெண்டு பேருமே தங்களுக்குள்ள உள்ள எல்லா பிரச்சனைகளையும் தயக்கங்களையும் பேசி சரி செய்யறது super..
சாருகேசன்.. இவங்க வாழ்க்கையோட எல்லா பிரச்சனைகளுக்கும் ஹ்ரிதிக்கோட மாற்றத்துக்கும் காரணமா இருந்த இவருக்கு எந்த தண்டனையும் இல்லையான்னு யோசிச்சுருக்கேன்.. எந்த அரசியலுக்காக ரெட்டை வாழ்க்கை வாழ்ந்தாரோ அந்த அரசியல் வாழ்க்கை போயிடுச்சு..
அஜய் deserves ஹாப்பி லைப்..
ஏன் ஹ்ரிதிக் நிவியை contact பண்ணவே இல்லை...
 

Lakshmi perumal

Bronze Winner
வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நேரும் என்பது இது தானோ.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Acho cho ..
Ippadi oru twist ethir parkala...waiting for next ud
நன்றி ☺️

இறுதி யூடி படிச்சுட்டு சொல்லுங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update dear
Ajay life settled ah super
Ini innum telinjiruvanga
நன்றி..

இறுதி யூடிகளை படிச்சிட்டு சொல்லுங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ❤
ஹ்ரித்திக் நிவி ரெண்டு பேருமே தங்களுக்குள்ள உள்ள எல்லா பிரச்சனைகளையும் தயக்கங்களையும் பேசி சரி செய்யறது super..
சாருகேசன்.. இவங்க வாழ்க்கையோட எல்லா பிரச்சனைகளுக்கும் ஹ்ரிதிக்கோட மாற்றத்துக்கும் காரணமா இருந்த இவருக்கு எந்த தண்டனையும் இல்லையான்னு யோசிச்சுருக்கேன்.. எந்த அரசியலுக்காக ரெட்டை வாழ்க்கை வாழ்ந்தாரோ அந்த அரசியல் வாழ்க்கை போயிடுச்சு..
அஜய் deserves ஹாப்பி லைப்..
ஏன் ஹ்ரிதிக் நிவியை contact பண்ணவே இல்லை...
ம்ம்.. எந்த அரசியலுக்காக இப்படி துரோகம் செய்தாரோ.. அந்த வாழ்க்கையே போச்சு..

நன்றி ☺️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நேரும் என்பது இது தானோ.
ம்ம்.. ஆமாம்.. எதிர்பாராத திருப்பங்கள்.. நல்லதாக நடந்தால் மகிழ்ச்சியே
 
Top