All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தூண்டிலா! நீ ஊஞ்சலா! - கருத்து திரி

Indhumathy

Well-known member
Super ending 😍😍😍
ரெண்டு பேரும் அவங்க அம்மாக்கள் கிட்ட அவங்க தவறை சொல்லி மன்னிப்பு கேட்டது அருமை... 👍

மகனுக்காகவும் மகளுக்காகவும் வாழ்ந்தவங்க.. தவறு செய்த போதும் விட்டு கொடுக்காதவங்க.. இப்போவும் மனநிறைவோடு அவங்களை ஏத்துக்கிட்டாங்க.. ❤

Excellent story.. 🥰🥰💕💕
இந்த கால இளைஞர்களோட தவறுகளையும் சுதந்திரம் என்ற பெயரில் கட்டுப்பாடில்லாதா ஒழுக்கம் இல்லாத வாழ்க்கையையும் அதனால் ஏற்படும் இன்னல்களையும் கதையில் அழகாக சொல்லி இருக்கீங்க.. 👏👏
வாழ்த்துக்கள் sis... 💐💐💐
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow awesome.when you will put kadhalkara kadhalattukara.
மிக்க நன்றி ☺🥰💜🙏

காதல்காரா காதலாட்டக்காரா கதையை.. இன்னும் சில நாட்களில் அமேசானில் பதிவேற்றம் செய்வேன்.

சைட்டில் போட இன்னும் சில மாதம் ஆகும்ங்க
 
Top