All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மனம் மயங்குவதேனோ" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Ooooooo... Avvallavu திமிர் இருந்தா ava அப்பா kitaye வந்து பொண்ணு keppaan அந்த கிழவன்.... Ava அப்பா உண்மை laye accident la iranthaara இல்ல அந்த சேட்டு எதாவது senjaana.... Ava அம்மா vum avarodave இறந்து poitaanga.... Ava அண்ணா business kum அந்த ஆளு thaan avvallavu kodachchal கொடுத்து இருக்கானு நினைகிறேன்... காசு கொடுத்த maari கொடுத்து.... அதை vechi black mail panni avala கட்ட பாத்து இருக்கான்... அவன எல்லாம் மனுஷன் ah..... Kavi anga இருந்து thappichi தான் இங்க வந்து இருக்கா.... சிபி எப்படியாவது ava kaapaathanum nu தான் ava அந்த kalyanathuku samathichi இருக்கான்.... ஆதி ku avvallavu kavalai avala நினைச்சி... மும்பை kalambitaan... Super Super maa... Semma episode
 

ThulasiRaj

Bronze Winner
Oooooooo.... சிபி kum avalukum enna சம்மந்தம்.... ஏன் அவன பாத்து avvallavu kovapatta...... அவல அங்க ethir paakala sibi yum..... Kavi romba week ah மன azhuthathula vera இருக்கா pola doctor romba ஜாக்ரதை ah பாத்துக்க solli irukaaru.... அந்த அம்பிகா maari ஆளுங்க எல்லாம் திருந்த ve maataanga.... Aakash poongothai ah love 😍 பண்றான் ah.....kavi இப்போ irukara suzhnilai la விஷு pathi solla vendaam nu ninaikiraan ஆதி.... Enna aaga pooguthoo... Super Super maa.... Semma semma episode
மிக்க நன்றி சிஸ். 😍😍😍😍
 

ThulasiRaj

Bronze Winner
இரண்டு பதிவுகளும் சூப்பராக இருந்தது.அந்த அம்பிகா இன்னும் அடங்கவேமாட்டுது புருஷன் செய்த தப்பை இந்த ஜென்மத்தில் தீர்க்கமுடியாது இதுல இன்னும் பாவம் செய்துகிட்டு போகுது கங்காதேவிக்கு பிரதீபன் இறப்புக்கு கோபி கிருஷ்ணன்தான் காரணம் தெரிந்தால் அந்தம்மா ஆடி விடும் ஏதோ அதிரூபன் புண்ணியத்தில் இருக்குது( ஏன் இரண்டுவது குழந்தை வயிற்றில் இருக்கும்போது வளைகாப்பு விழா நடந்தகூடாதுனு ஏதேனும் சட்டம் இருக்கிறதா??? பெண்களுக்கு பிரசவம் மறுபிறப்புனு இது தெரியாதா??? அம்பிகாவுக்கு எப்படிதான் பரணியையும் பூங்கொடியை பெத்ததோ தெரியவில்லை)

பொதுவா 2வது குழந்தைக்கு யாரும் வளைக்காப்பு செய்ய மாட்டாங்க. அதை தான் அம்பிகா சொன்னாங்க. ஆனால் அது கவிநிலாவின் பூரிப்பை கெடுக்க வேண்டும் என்றே சொன்னார். விரைவில் அவருடைய தவறை உணர்ந்து திருந்துவார்.

மிக்க நன்றி
 
Top