All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மனம் மயங்குவதேனோ" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
சூப்பர் பதிவு. யாருகிட்ட அதிரூபன்கிட்ட உங்க வேலையை காட்டுறீர்களா??? எங்க ஹீரோ சூப்பராக தாலியை காட்டிவிட்டார் பாத்திங்களா!!! இனிமேலே வாய்ய மூடிட்டு போங்கடா ( பூங்கோதை என்ன அப்படி ஒரு அழுகை அழுகுது அவ்வுளவு டீப்பாகவா அது மாமானை லவ் பண்ணியது???!!)
மிக்க நன்றி... ஆமாம்... ரொம்ப டீப்பா தான் அவனை லவ் பண்றா.
 

Chitra Balaji

Bronze Winner
Oooooo... கல்யானம் pannikitaan ah..... Ivala அந்த rowdy ga thurathikitu varum பொது thappikirapo anga accident ஆயி இருந்த car la தான் kutty இருந்து இருக்கா.... ஏன் அந்த lady vaazhrathuku இஷ்டம் இல்ல nu sonnaga.... அவன் அம்மா vuku இஷ்டம் இல்ல..... But அவன் விடுவானா கல்யாணம் pannikitaan.... Enna ஆட்டம் ஆடுது இந்த அம்பிகா.... Super Super maa... Semma episode
 
I think Priya is not rooban baby, she is may be rooban brother's r friend baby. Nila ku theriyathu nu black mail pantran nila a ellam therinchi marriage panikitan nice ud :love:
 
Top