All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மனம் மயங்குவதேனோ" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
அடபாவி athiruba enna மாறி பிரச்சனை நடத்து kitu இருக்கு எந்த maari suzhnilai la இருக்கான் appadi இருந்தும் அவன் kaariyathula கண்ணா இருக்கானே டேய் டேய் இது எல்லாம் romba அநியாயம் solliten..... Ellaarayum வீடு ah vittu annupitaan.. Avan enna solla varaanu avan அம்மா கேக்கவே illaye...... அவன் அம்மா veye muratittu avala izhuthukitu avan room ku vanthutaan......super Super maa... Semma semma episode
 
குழந்தை இவனோடதுன
அம்மாவுக்கு தெரியாம
முன்னாடியே கல்யாணம் ஆயிடுச்சா
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அடுத்த பதிவு வர வியாழன்,வெள்ளி,சனி இன்னும் மூன்று நாள்கள் இருக்குதே!!!
 

ThulasiRaj

Bronze Winner
அடபாவி athiruba enna மாறி பிரச்சனை நடத்து kitu இருக்கு எந்த maari suzhnilai la இருக்கான் appadi இருந்தும் அவன் kaariyathula கண்ணா இருக்கானே டேய் டேய் இது எல்லாம் romba அநியாயம் solliten..... Ellaarayum வீடு ah vittu annupitaan.. Avan enna solla varaanu avan அம்மா கேக்கவே illaye...... அவன் அம்மா veye muratittu avala izhuthukitu avan room ku vanthutaan......super Super maa... Semma semma episode

அவனை பொறுத்த வரையில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளிலேயே மிகவும் முக்கியமானது நிலாவை அந்த வீட்டிலேயே தங்க வைப்பது தான். அதற்கு தான் விலகி செல்ல முடியாத பந்தத்திற்குள் அவளை இழுக்க, நினைக்கிறான். மிக்க நன்றி சிஸ்
 

ThulasiRaj

Bronze Winner
சூப்பர் பதிவு. அடுத்த பதிவு வர வியாழன்,வெள்ளி,சனி இன்னும் மூன்று நாள்கள் இருக்குதே!!!
நன்றி... பையனுக்கு ஆன்லைன் எக்ஸாம் நடந்துட்டு இருக்கு, சோ type பண்ண டைம் இல்லங்க
 
Top