All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "மனம் மயங்குவதேனோ" - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. யாருகிட்ட அதிரூபன்கிட்ட உங்க வேலையை காட்டுறீர்களா??? எங்க ஹீரோ சூப்பராக தாலியை காட்டிவிட்டார் பாத்திங்களா!!! இனிமேலே வாய்ய மூடிட்டு போங்கடா ( பூங்கோதை என்ன அப்படி ஒரு அழுகை அழுகுது அவ்வுளவு டீப்பாகவா அது மாமானை லவ் பண்ணியது???!!)
 

ThulasiRaj

Bronze Winner
அடபாவி appo avala rowdyga thedrathu avanuku தெரியும்.... Ava avanga கை la மாட்டின் enna ஆவணும் தெரியும்.... Vennum nu. அவல corner பண்றான்.... ஏன் அப்படி corner panni avala கல்யாணம் pannikanumnu ninaikiraan thaan puriyala.... அவன் அப்பா avan aththai ku வாக்கு கொடுத்து irukaara avanga பொண்ணு ah ivan கல்யாணம் panni kuvaanu..... Appadi enna விஷயம் அவன் kita kuda sollamal marachi vechi irukkaan... ஜூரம் ah வந்துடுச்சி.... அவன் அம்மா vuku theriyuma avala avan கல்யாணம் பண்ணிக்க porathu.... Super Super maa... Semma episode
மிக்க நன்றி சிஸ். அவனுக்கு கவிநிலா தலைமறைவா வாழுறான்னு மட்டும் தான் தெரியும். அது எதுக்குன்னு எல்லாம் தெரியாது.
 

ThulasiRaj

Bronze Winner
சூப்பர் பதிவு. தன் அப்பாவிற்காக தானா அதிரூபன் இப்படி நடந்து கொள்கிறானா???!!! எப்ப தான் ப்ரியா தன் மகள் என்ற உண்மை வெளியே தெரியும்???!!! நாலாபுறமும் நிலாவை சுற்றி வளைத்துவிட்டான் நிலாவுக்கு வேற அப்ஷனே இல்லை கண்டிப்பாக அதிரூபனை கல்யாணம் பண்ணானும் (அத்தை, அத்தைமகள் பூங்கோதை அப்புறம் வில்லன்கள் என்ன பிரச்சனை பண்ண போகுதுங்களே!!!!????
பிரியா பற்றிய உண்மை இப்போதைக்கு வெளி வராது. மிக்க நன்றி சகோ
 

ThulasiRaj

Bronze Winner
dei adhirooba unnoda suyanalathukaaga avala corner panriye... idhu nyaayama..
நியாயம் இல்லை தான். ஆனால் அதே சமயம் அவன் அவளுக்கு துரோகமும் செய்யல.
 
  • Like
Reactions: RPG
Top